மாயத்தோற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
==இயற்பியல் முறை==
[[தாளத்தோடு]] இசைக்கப்படும் [[பறை முழக்கம்]], பண்ணோடு இசைந்தப்இசைந்த பாடல், பெருங்கூட்டத்தின் சீரான கைத்தட்டல், பெருங்கூட்டத்தின் ஆவேச சத்தம், [[நடனம்]], ஒலி முழக்கம், சீரான அங்க அசைவுகள், மந்திர உச்சரிப்புக்கள், படிகக் கற்களைப் பார்த்துக் கொண்டே இருத்தல், போன்றவே மயக்க உணர்ச்சியை ஏற்படுத்த முடியும். இவை ஒருவரை தன்னிலை மறக்க வைத்து தன்னோடு ஈர்த்துக் கொள்கின்றன. வசீகரிக்கப்பட்ட நிலையில் அவற்றின் போக்கிலேயே மனிதன் இயக்கப்படுகிறான். [[பேயாட்டம்]], [[சாமி இறங்குதல்]], [[பரிசுத்த ஆவி]] வருதல போன்றவை இவ்வகை மயக்கமே என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். மூளையின் பல்வேறு கட்டுப்பாட்டுப் பகுதிகளை மின் துடிப்புகள் (Electrical Impulse) மூலம் தூண்டிவிட்டு [[சினம்]], [[அச்சம்]], [[பசி]], [[வருத்தம்]], [[துக்கம்]], [[துயரம்]], [[காதல்]], [[காமம்]], [[ஆர்வம்]], [[நட்பு]], [[விருப்பு]], [[வெறுப்பு]], [[இன்பம்]], [[துன்பம்]] போன்ற உணர்வுகளை செயற்கையாக உருவாக்க முடியும் என்று அறிவியல் வல்லுனர்கள் நிருபித்திருக்கிறார்கள்.
 
==வேதியல் முறை==
"https://ta.wikipedia.org/wiki/மாயத்தோற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது