கார்பனேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Carbonate-3D-balls.png|thumb|right|200px|காபனேட்டு அயனியின் (CO{{su|b=3|p=2−}}) பந்து-குச்சி மாதிரியுரு]]
வேதியியலில் '''கார்பனேட்டு''' என்பது, [[கார்போனிக் அமிலம்|கார்போனிக் அமிலத்தின்]] உப்பு ஆகும். இது கார்பனேட்டு அயனி CO<sub>3</sub><sup>2-</sup> ஐக் கொண்டிருக்கும். கார்பனேட்டுத்என தொகுதியானஅடையாளப்படுத்தப்படுகிறது. C(=O)(O&ndash;)<sub>2</sub> ஐக்என்ற கார்பனேட்டுத் தொகுதியைக் கொண்டுள்ள கரிமச் சேர்வைகளானசேர்மம் என்றும் , கார்போனிக் அமிலத்தின் எசுத்தர்களும்எசுத்தர் கார்பனேட்டுஎன்ற எனப்பெயர்களாலும் பெயர்கார்பனேட்டு பெறும்அழைக்கப்படுகிறது.
 
 
நிலவியலிலும், கனிமவியலிலும் கார்பனேட்டு என்னும் சொல் கார்பனேட்டுக் கனிமங்களையும், கார்பனேட்டுப் பாறையையும் குறிக்கும். இவ்விரண்டும் கார்பனேட்டு அயனியான CO{{su|b=3|p=2−}} ஐத் தம்மகத்தே கொண்டிருக்கும். கார்பனேட்டுக் கனிமங்கள் பல்வேறுபட்டவையாகவும், வேதியியல் முறையில் படிந்த படிவுப் பாறைகளில் பரவலாகக் காணப்படுகின்றன. மிகவும் பொதுவாகக் காணப்படும் கார்பனேட்டுக்கள், [[கல்சைட்டு]], [[தொலமைட்டு]], [[சிதெரைட்டு]] என்பன. கல்சைட்டு, [[கல்சியம் காபனேட்டு]] (CaCO<sub>3</sub>) ஆகும். கல்சியம் கார்பனேட்டு [[சுண்ணக் கல்]]லிலும், [[சிப்பியோடு]]கள், [[பவளப் பாறை]]கள் என்பவற்றிலும் காணப்படுகின்றது. தொலமைட்டு என்பது [[கல்சியம்-மக்னீசியம் கார்பனேட்டு]] (CaMg(CO<sub>3</sub>)<sub>2</sub>). சிதெரைட்டு ஒரு முக்கியமான இரும்புத் தாது. இது [[இரும்பு]] (II) கார்பனேட்டு (FeCO<sub>3</sub>) என்னும் காபனேட்டைக் கொண்டது. ''சோடா'' எனப்படும் சோடியம் காபனேட்டு, ''பொட்டாசு'' எனப்படும் பொட்டாசியம் கார்பனேட்டு என்பன மிகப் பழைய காலத்திலிருந்தே சுத்தப்படுத்துவதிலும், கண்ணாடி உற்பத்தியிலும் பயன்பட்டு வருகின்றன. காபனேட்டுக்கள் தொழில்துறைகளிலும் பரவலாகப் பயன்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக இரும்பு உருக்கியெடுத்தல், சீமெந்து உற்பத்தி, சுண்ணாம்பு உற்பத்தி, வெண்களிப் பொருட்களைப் பளபளப்பூட்டுதல் போன்றவற்றில் கார்பனேட்டுக்களின் பங்கு உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/கார்பனேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது