வாசுகி (பாம்பு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''வாசுகி''' ([[சமஸ்கிருதம்]]: वासुकी, வாசுகி), என்பது [[இந்து தொன்மவியல்]] படி தேவலோகத்தில் வாழ்கின்ற பாம்பாகும். வாசுகி [[காசிபர்|காசிப முனிவரின்]] மகளாகவும், பாற்கடலில் [[திருமால்|திருமாலின்]] மெத்தையாக இருக்கும் [[ஆதிசேஷன்|ஆதிசேசனின்]] சகோதரியாகவும் அறியப்படுகிறாள். <ref> http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=2960 சங்கன் - பதுமனுக்கு சங்கர நாராயணனாகக் காட்சி தந்த சிவன்! </ref>
 
==சிவனது வரம்==
வரிசை 7:
[[படிமம்:பாற்கடல் கடைதல்.jpg|thumb|350px|தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடையும் கோபுர சிலையமைப்பு]]
 
சிவனுடைய கழுத்தில் ஆபரணமாக இருக்கும் வாசுகி பாம்பினை [[பாற்கடல்|பாற்கடலை]] கடைய மத்தாக இருக்க வேண்டுமென தேவர்களும், அசுரர்களும் வேண்டினார்கள். அமுதத்தில் பகுதியை வாசுகிக்கும் தருவதாக கூறினார்கள். எனவே பாற்கடலை கடைவதற்கு [[மந்திர மலை|மந்திர மலையை]] மத்தாகவும், [[வாசுகி பாம்பு|வாசுகி பாம்பினை]] கயிறாகவும் கொண்டு [[அரக்கர்|அரக்கர்கள்]] பாம்பின் ஒருபுறமும், [[தேவர்கள்]] மறுபுறமும் நின்று இழுத்து கடைந்தார்கள். நீண்ட நேரம் கடைந்தமையால் வலி தாங்காமல் வாசுகி பாம்பு ஆலகால விஷத்தினை கக்கியது. அந்த ஆலகால விஷத்திலிருந்து மக்களையும், தங்களையும் காக்க தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் வேண்டினர். சிவபெருமான் ஆலகால விஷத்தினை அருந்தி "நீலகண்டன்" என்று பெயர்பெற்றார். <ref> http://www.tamilvu.org/slet/l41C1/l41C1per.jsp?sno=363 </ref>
 
==காண்க==
"https://ta.wikipedia.org/wiki/வாசுகி_(பாம்பு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது