பிரஜாபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
[[இந்து]] சமயத்தின் படி '''பிரஜாபதி''' என்பவர் பிரம்மாவால் படைப்புத்தொழிலில் உதவி புரிவதற்காக உருவாக்கப் பட்டவர்கள்.
 
இவர்கள் சில இடங்களில் பிரம்மாவின் மானசப் புத்திரர்களாகவும் கருதப்படுகின்றனர். மனு தர்மத்தின் படி 10 பிரஜாபதிகள் உள்ளனர். அவர்கள் [[மாறிச்சிமரிசி]], [[அத்திரி]], [[அங்கிரசர்]], [[புலஸ்தியர்]], [[புலகர்]], [[கிறதுகிருது]], [[வசிஷ்டர்]],[[தக்கன்]], [[பிருகு]], [[நாரதர்]] முதலியோராவர். மகாபாரதத்தின் படி [[நாரதர்]], [[காசிபர்]], கௌதமர், பிரஹலாதர், கர்த்தமர் முதலியோரும் பிரஜாபதிகளே.
 
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/பிரஜாபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது