சர்வசமம் (வடிவவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Congruent_non-congruent_triangles.svg|thumb|370px|இடதுபுறமுள்ள இரு [[முக்கோணம்|முக்கோணங்களும்]] சர்வசமமானவை. இவ்விரண்டிற்கும் [[வடிவொப்புமை (வடிவவியல்)|வடிவொத்ததாக]] மூன்றாவது முக்கோணம் உள்ளது. கடைசி முக்கோணம் முதல் மூன்றில் எதனுடனும் சர்வசமமானதாகவோ வடிவொத்ததாகவோ இல்லை.]]
 
இரு வடிவவியல் வடிவங்கள் வடிவமைப்பிலும் அளவிலும் சமமானவையாக இருந்தால் அவை '''சர்வசமம்''' அல்லது '''முற்றொப்பு''' (Congruence) ஆனவை எனப்படுகின்றன. அதாவது சர்வசமமான இரு வடிவங்களும், ஒன்று மற்றதன் கண்ணாடி எதிருரு போல அமைந்திருக்கும். <ref>{{cite web | url=http://web.cortland.edu/matresearch/OxfordDictionaryMathematics.pdf |title=Oxford Concise Dictionary of Mathematics, Congruent Figures | first1=C.|last1=Clapham|first2=J.|last2=Nicholson | publisher =Addison-Wesley | year =2009|page=167|accessdate=September 2013}}</ref> இரண்டு புள்ளிகளின் கணங்களில், ஒன்றை மற்றதாக உருமாற்றக்கூடிய [[சமஅளவை உருமாற்றம்]] (isometry) "இருந்தால், இருந்தால் மட்டுமே", அவையிரண்டும் சர்வசமமானவையாக இருக்க முடியும். அதாவது சர்வசமமான இரு வடிவங்களில், ஒரு வடிவத்தை அதன் அளவில் மாற்றமில்லாமல் எதிரொளிப்பு, இடப்பெயர்ச்சி, சுழற்சி மூலமாக மற்ற வடிவத்தோடு துல்லியமாக ஒன்றச் செய்யமுடியும். ஒரு வரைதாளில் இரு வெவ்வேறு இடங்களில் வரையப்பட்டுள்ள இரு வடிவங்கள் சர்வசமமானவை எனில் அவை இரண்டையும் அத்தாளிலிருந்து வெட்டி எடுத்து ஒன்றின்மேல் மற்றொன்றை மிகச்சரியாகப் பொருத்த முடியும்.
 
அடிப்படை வடியவியலில் "சர்வசமம்" என்பது பின்வருமாறு அமையும்<ref>{{cite web|url=http://mathopenref.com/congruent.html|title=Congruence|publisher=Math Open Reference|year=2009|accessdate=September 2013}}</ref>:
"https://ta.wikipedia.org/wiki/சர்வசமம்_(வடிவவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது