"கந்தர்வர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

155 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
இவர்கள் கந்தவர் லோகத்தில் வசிக்கின்றார்கள்.
 
இவர்கள் மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் தொடர்பாக இருப்பவர்கள்.<ref>http://www.dinamalar.com/News_Detail.asp?Id=223689</ref> இவர்கள் எப்பொழுதும் மகிழ்வாக பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் இருப்பார்கள். ஆடல் கலையில் வல்லவர்களாகவும், யாழ் போன்ற இசைக்கருவிகளை மீட்கும் சக்தி படைத்தவர்களாகவும் கருதப்படுகின்றனர். சித்தரம், நடனம், இசை போன்ற கலைகள் கந்தர்வ வேதம் என்று அழைக்கப்பெற இவர்களே காரணமாகும். <ref>http://www.kamakoti.org/tamil/part1kural78.htm</ref> [[அரம்பையர்கள்]], கந்தவர்களுடன் ஆடல் பாடல்களில் ஈடுபடுவர்.
 
==காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1849763" இருந்து மீள்விக்கப்பட்டது