சப்த விடங்க தலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
திருவாரூர், திருக்காரவாசல், திருக்குவளை, திருவாய்மூர், வேதாரண்யம், நாகப்பட்டினம், திருநள்ளாறு ஆகிய ஏழு ஊர்கள்ஊர்களும் '''சப்தவிடங்க தலங்கள்''' என்று அழைக்கப்படுகின்றன.
 
இந்த ஏழு ஊர்களிலுமுள்ள [[சிவன்]] கோவில்களில் சிவபெருமான் சன்னதிக்கு அருகில் அமைந்துள்ள தியாகராஜர் சன்னதி உள்ளன. அவற்றில்சன்னதிகளில் "நகவிடங்கர்விடங்கர்" என அழைக்கப்படும் லிங்கங்கள் பூசிக்கப்படுகின்றன. நகவிடங்கர்விடங்கர் என்றால்என்பது "உளியால் செதுக்கப்படாத மூர்த்தி" எனப் பொருள்படும்<ref>[http://www.dailythanthi.com/Others/Devotional/2014/06/09040121/Swami-tarparanyesvara-Temple-terottam.vpf தர்பாரண்யேஸ்வரசுவாமி கோவில் தேரோட்டம்], நாளிதழ்:தினத்தந்தி, நாள்: ஜூன் 9, 2014</ref>. இந்திரனிடம் முசுகுந்த சக்கரவர்த்தி பெற்றுவந்த ஒரே உருவம் கொண்ட ஏழு சிலைகள் இந்த ஏழு ஊர்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன என்பது மரபு வரலாறு <ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=12864</ref>
 
சப்தவிடங்க தலங்களிலுள்ள இறைவனின் நடனத் தோற்றங்கள்:
# திருவாரூர்- வீதிவிடங்கர்- அஜபாநடனம்
#திருநள்ளாறு- நகவிடங்கர்- உன்மத்த நடனம்
#திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்)- சுந்தரவிடங்கர்- பாராவாரநடனம்
#திருக்கார வாயில்- ஆதிவிடங்கர்- குக்குடநடனம்
#திருக்கோளிலி (திருக்குவளை)- அவனிவிடங்கர்- பிருங்கநடனம்
#திருவாய்மூர்- நீலவிடங்கர்- கமலநடனம்
#திருமறைக்காடு (வேதாரண்யம்) -புவனிவிடங்கர்-ஹம்ஸபாதநடனம்
 
இந்த ஏழு ஊர்களிலுமுள்ள [[சிவன்]] கோவில்களில் சிவபெருமான் சன்னதிக்கு அருகில் தியாகராஜர் சன்னதி உள்ளன. அவற்றில் "நகவிடங்கர்" என அழைக்கப்படும் லிங்கங்கள் பூசிக்கப்படுகின்றன. நகவிடங்கர் என்றால் "உளியால் செதுக்கப்படாத மூர்த்தி" எனப் பொருள்படும்<ref>[http://www.dailythanthi.com/Others/Devotional/2014/06/09040121/Swami-tarparanyesvara-Temple-terottam.vpf தர்பாரண்யேஸ்வரசுவாமி கோவில் தேரோட்டம்], நாளிதழ்:தினத்தந்தி, நாள்: ஜூன் 9, 2014</ref>.
 
இந்திரனிடம் முசுகுந்த சக்கரவர்த்தி பெற்றுவந்த ஒரே உருவம் கொண்ட 7 தியாகராஜா சிலைகள் இந்த ஏழு ஊர்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன என்பது மரபு வரலாறு.<ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=12864</ref>
==மேற்கோள்கள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சப்த_விடங்க_தலங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது