வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 56:
இத்தலம் [[தமிழ்நாடு]] [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] [[வேதாரண்யம்]] எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலம் பழங்காலத்தில் திருமறைக்காடு என்று அழைக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் நூற்றி இருபத்து ஐந்தாவது தலமாகும்.
 
[[சப்தவிடங்க ஸ்தலங்கள்|ஏழு விடங்கத் தலங்களில்]] ஒன்றாக உள்ள தலமிது. கோயில் திருவிளக்கை நன்கு எரியும் வகையில் தூண்டிய எலி மறுபிறப்பில் மகாபலிச் சக்கரவர்த்தியாக பிறக்கும் படி இறைவன் அருளிய திருத்தலம்.
 
இத்தலத்தின் தியாகராஜர் புவனி விடங்கர் என்றும் அவரது நடனம் ஹம்சபாத நடனம் என்றும் இங்குள்ள நடராஜ சபை தேவ சபை என்றும் அறியப்படுகிறது. <ref>தமிழகச் சிவாலயங்கள்-308; பக்கம் 282,283</ref> "வேதாரண்யம் விளக்கழகு" என்று இக்கோயிலுக்குப் பெருமை உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/வேதாரண்யம்_திருமறைக்காடர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது