"சமவளவை உருமாற்றம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
கணிதத்தில் '''சம அளவை உருமாற்றம்''' (''isometry'') என்பது [[மெட்ரிக் வெளி]]களுக்கு இடையேயான [[தூரம்]] மாறாமல் பாதுகாக்கும் [[கோப்பு|கோப்பாகும்]].
 
ஒரு மெட்ரிக் வெளியிலுள்ள உறுப்புகளை அதே அல்லது வேறொரு மெட்ரிக் வெளிக்கு, மூல உறுப்புகளுக்கிடையே உள்ள தூரங்களும் ஒத்த எதிருரு உறுப்புகளுக்கிடையே உள்ள தூரங்களும் மாறாமல் இருக்குமாறு தொடர்புபடுத்தும் ஒரு [[வடிவவியல் உருமாற்றம்]] ஆகும். இரண்டு மற்றும் முப்பரிமாண யூக்ளிடிய தளங்களில் அமைந்த இரு வடிவங்கள் ஒரு சம அளவை உருமாற்றத்தால் தொடர்புபடுத்தப்பட்டிருந்தால் அவ்வடிவங்கள் இரண்டும் [[சர்வசமம் (வடிவவியல்)|சர்வசமமானவை]]. அவை ஒரு திட இயக்கத்தாலோ (பெயர்ச்சி அல்லது சுழற்சி) ஒரு திட இயக்கம் மற்றும் [[எதிரொளிப்பு (வடிவவியல்கணிதம்)|எதிரொளிப்பு]] இரண்டின் தொகுப்பாலோ தொடர்புபடுத்தப்பட்டிருக்கலாம்.
 
==வரையறை==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1849973" இருந்து மீள்விக்கப்பட்டது