"தக்கன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,379 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
 
முனிக்கு [[அரம்பையர்கள்]] தோன்றினர்.
 
[[திதி]]-[[காசிபர்|காசியபரிடம்]] இந்திரனை வெல்லக்கூடிய ஒரு மகனை அருள வேண்டினாள். குழந்தை கருவுற்ற நாளிலிருந்து நியம நிஷ்டைகளுடன் இருக்க வேண்டும் என்று காசியபர் கூறினார். அதற்குப் பங்கம் ஏற்பட்டால் நினைத்தது நிறைவேறாது என்றார். கருவுற்ற திதி ஒருநாள் கால்களைக் கழுவாமல் தூங்கச் செல்ல, இந்திரன் அணு அளவில் அவளது கருவறையுள் நுழைந்து கருவை வஜ்ராயுதத்தால் ஏழு பகுதிகளாக்கிட, மறுபடியும் அந்த ஒவ்வொன்றும் ஏழாக மொத்தம் நாற்பத்தொன்பது துண்டுகளாயின. ''கரு'' அழ, இந்திரன், ''மா ருத'' (அழாதே) என்று கூற அவை [[மருத்துகள்]] எனப்பட்டன.
 
தட்சன் செய்த மகாயாகம் [[கேரளா]] மாநிலம் கண்ணூரில், [[கோட்டியூர்]] எனும் இடத்தில நடந்ததாக அவ்வூர் ஸ்தலபுராணம் சொல்கின்றது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1850358" இருந்து மீள்விக்கப்பட்டது