"சிதலப்பதி முத்தீசுவரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

109 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''திலதைப்பதி''' - '''சிதலப்பதி முத்தீசுவரர் கோயில்''' திருஞானசம்பந்தரால் [[தேவாரம்]] பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப்பாடல்தேவாரப் [[பாடல் பெற்ற காவிரிதலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] காவிரியின் தென்கரையில் தென்கரைத்தலங்களில்அமைந்துள்ள 58ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. இச்சிவாலயத்தின் மூலவர் முக்தீஸ்வரர். இவர் மந்தாரவனேஸ்வரர் என்றும் அறியப்படுகிறார். தாயார் பொற்கொடியம்மை. இவர் சொர்ணவல்லி என்றும் அறியப்படுகிறார்.
 
இந்த சிவாலயம் இந்தியா தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்திலுள்ள [[சிதலப்பதி]] எனும் ஊரில் அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1850521" இருந்து மீள்விக்கப்பட்டது