இயக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:AmaravatiScroll.JPG|thumb|200px|டோக்கியோ தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள 3ஆம் நூற்றாண்டின் இந்திய இயக்கர்]]
 
'''இயக்கர்கள்''' (Yaksha), ({{lang-sa|यक्ष}} ''{{IAST|yakṣa}}'')<ref> {{lang-pi|यक्ख}} ''yakkha'', {{lang-ta|யக்கர்}}, {{lang-kn|ಯಕ್ಷ}}, {{IAST|Yākka}}, {{lang-th|ยักษ์}} ''yaksa'', {{lang-vi|dạ xoa}}, {{lang-zh|夜叉}} ''yèchā'' or {{lang|zh|藥叉}} ''yàochā'', {{lang-ko|야차/夜叉}} ''yacha'', {{lang-ja|夜叉}} ''yasha'', {{lang-my|ဘီလူး}} {{IPA-my|bìlú|}},<ref>http://www.britannica.com/EBchecked/topic/651312/ yaksha</ref> உருவமற்ற, மனிதரல்லாதவர்கள் என்று கருதப்பட்டனர். இயற்கை வணக்கத்தைக் கொண்டவர்கள் இயக்கர்கள். பண்டைய [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] நூல்கள், இவர்களை [[ஆரியர்|ஆரியரின்]] எதிரிகளாகக் குறிப்பிடுகின்றன. ஆரியர் [[இந்தியா|இந்தியாவுக்குள்]] நுழைவதற்கு முன்னர் '''இயக்கர்கள்''' இந்தியாவில் வாழ்ந்ததாகக் கருதப்படுகின்றது. [[இலங்கை]] வரலாற்று நூல்களும் இவர்களை அத்தீவின் பழங்குடிகளுள் ஒன்றாகக் குறிப்பிடுகின்றன.
இலங்கையின் முதல் வரலாற்று நூலான [[மகாவம்சம்]], இயக்கர்கள் இலங்கையின் பல இடங்களில் நகரங்கள் அமைத்து அரசாண்டு வந்ததாக குறிப்பிடுகின்றது. இந்த நூலின்படி [[சிங்களர்|சிங்கள]] இனத்தின் ஆரம்ப கர்த்தாக்கள் எனப்படும் [[கலிங்க தேசம்|கலிங்க]] இளவரசன் இலங்கையில் இறங்கி இயக்க இளவரசியான குவேனியை மணம் செய்து கொண்டான். அவனுடன் வந்த 700 நண்பர்களும் இயக்கப் பெண்களையே மணந்து கொண்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/இயக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது