திருவிடைவாசல் புண்ணியகோடியப்பர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 52:
}}
 
'''புண்ணியகோடியப்பர் கோயில்''' திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.திருஞான இத்தலத்தின்சம்பந்தரின் மூலவர்காலத்திற்கு புண்ணியகோடியப்பர்,முன்பே தாயார்இத்தலம் அபிராமிதிருவிடைவாசல் என்றழைக்கப்பட்டுள்ளது. இத்தலத்தின்இத்தலம் தலவிருட்சமாகவிடையன் கஸ்தூரிஎன்ற அரளிசூரிய மரமும்,குலத்து தீர்த்தமாகஅரசர் ஸ்ரீகட்டி தீர்த்தமும்வழிபட்ட உள்ளனதலமாதலால் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டது.
 
==இறைவன், இறைவி==
இத்தலத்தின் இறைவன் புண்ணியகோடியப்பர், இறைவி அபிராமி. இத்தலத்தின் தலவிருட்சமாக கஸ்தூரி அரளி மரமும், தீர்த்தமாக ஸ்ரீ தீர்த்தமும் உள்ளன.
 
==சிறப்புகள்==
இத்தலத்திற்கான தேவாரப் பாடல்கள் கிபி 1917ல் கண்டுபிடிக்கப்பட்டன.
தேவாரப்பாடல் பெற்ற தலங்களின் எண்ணிக்கை 274 என்று பொதுவாக அறியப்பட்டாலும், திருவிடைவாய் திருத்தலத்திற்காக திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் 1917 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் எண்ணிக்கை 275 ஆனது.
 
திருஞான சம்பந்தரின் காலத்திற்கு முன்பே இத்தலம் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டுள்ளது.இத்தலம் விடையன் என்ற சூரிய குலத்து அரசர் கட்டி வழிபட்ட தலமாதலால் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டது.
 
==மேற்கோள்கள்==