ஜான் கவுச் ஆடம்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags, ஜான் கவுச் ஆடம்சு (1819-1892) பக்கத்தை ஜான் கவுச் ஆடம்சு என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்...
No edit summary
வரிசை 1:
{{Infobox scientist
|name == ஜான் கவுச் ஆடம்சு
John (1819-1892)==Couch Adams
ஜான் கவுச் ஆடம்சு என்ற பிரித்தானிய வானியலார் இலான்செசுட்டன் நகரில் ஒரு குத்தகை உழவருக்கு மகனாகப் பிறந்தார்.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1843இல் பட்டம் பெற்றார்.1858இல் இலவுண்டீன் கட்டிலில் வானியல், வடிவியல் பேராசிரியர் ஆனார். அவர் 1860இல் கேம்பிரிய்ஜ் வான்காணக இயக்குநர் ஆனார்.
|image = John Couch Adams.jpg
|image_size = 240px
|caption = 1870 இல் ஜான் ஆடம்சு
|birth_date = {{birth date|df=yes|1819|06|5}}
|birth_place = லானீஸ்டு, லான்செஸ்டன், [[ஐக்கிய இராச்சியம்]]
|death_date = {{death date and age|df=yes|1892|01|21|1819|06|15}}
|death_place = [[கேம்பிரிட்ச்]] வான்காட்சியகம்
கேம்பிரிட்ச்சயர், [[இங்கிலாந்து]]
|residence =
|citizenship =
|nationality = பிரித்தானியர்
|ethnicity = [[பிரித்தானியர்]]
|field = [[கணிதம்]]
[[வானியல்]]
|work_institutions = [[புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்]]
[[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்]]
|alma_mater =
|doctoral_advisor =
|academic_advisors = ஜான் ஐமர்சு
|doctoral_students =
|notable_students =
|known_for =
|influences =
|influenced =
|prizes = சிமித் பரிசு (1843)
கோப்லி விருது (1848)
ராயல் வனியல் கழக தங்கப் பதக்கம் (1866)
|religion =
|footnotes =
|signature =

'''ஜான் கவுச் ஆடம்சு''' (''John Couch Adams'', 5 சூன் 1819 – 21 சனவரி 1892) என்பவர் பிரித்தானிய [[கணிதவியலாளர்|கணிதவியலாளரும்]], [[வானியல் வல்லுநர்|வானியலாளரும்]] ஆவார்.

ஜான் ஆடம்சு இங்கிலாந்தின் இலான்செசுட்டன் நகரில் ஒரு குத்தகை உழவருக்கு மகனாகப் பிறந்தார்.<ref name="eb">{{Cite EB1911|wstitle=Adams, John Couch}}</ref> [[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்]] 1843இல் [[கணிதம்|கணிதத்தில்]] பட்டம் பெற்றார்.<ref>{{acad|id=ADMS839JC|name=Adams, John Couch}}</ref> 1859 முதல் இறக்கும் வரை அதே பல்கலைக்கழகத்தில் இலவுண்டீன் கட்டிலில் வானியல், வடிவியலில் இலவுண்டீன் பேராசிரியராகப் பணியாற்றினார். 1860இல் கேம்பிரிட்ச் வான்காணகத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
இவர் 1846இல் இலவாய்ரியருக்கும் முன்பாகவே [[விண்மியம்]] (நெப்டியூன் - Neptune) என்ற கோளைக் கண்டுபிடித்தார்.இவரது கணக்கீடுகள்,இலவாய்ரியரின் முன்கணிப்பு வெளியாகும்வரை, கண்டுக்கொள்ளப்படவில்லை.ஆடம்சின் முன்கணிப்பின் முன்மையைப் பிறகு [[ஜேம்சு சால்லீசும்]] [[ஜான் ஹெர்சலும்]] சுட்டிக் காட்டினர்.

இவர் 1846இல் இலவாய்ரியருக்கும் முன்பாகவே [[விண்மியம்நெப்டியூன்]] (நெப்டியூன் - Neptune) என்ற கோளைக்கோளின் கண்டுபிடித்தார்இருப்பைக் கண்டறிந்தார். இவரது கணக்கீடுகள், இலவாய்ரியரின் முன்கணிப்பு வெளியாகும்வரை, கண்டுக்கொள்ளப்படவில்லைகண்டுகொள்ளப்படவில்லை.<ref name="sheehan">Sheehan ''et al.'' (2004)</ref> ஆடம்சின் முன்கணிப்பின் முன்மையைப் பிறகு [[ஜேம்சு சால்லீசும்]], [[ஜான் ஹெர்சலும்]] சுட்டிக் காட்டினர்.
இவர் 1852இல் [[நிலாவின் நிரலியக்க வேறுபாடு]]களையும் 1866இல் [[கோள்களின் சிற்றலைவு]]களையும் ஆய்வு செய்தார். இவை இரண்டுமே வான்கணிதவியற் சிக்கல்களாகும்.இவரது வானியல் கட்டுரைகள் இருதொகுதிகளாக 1876இலும் 1901இலும் வெளியிடப்பட்டன.

இவர் 1852இல் [[நிலாவின்நிலா]]வின் நிரலியக்க வேறுபாடு]]களையும்வேறுபாடுகளையும், 1866இல் [[கோள்களின் சிற்றலைவுகோள்]]களையும்களின் சிற்றலைவுகளையும் ஆய்வு செய்தார். இவை இரண்டுமே வான்கணிதவியற் சிக்கல்களாகும். இவரது வானியல் கட்டுரைகள் இருதொகுதிகளாக 1876இலும் 1901இலும் வெளியிடப்பட்டன.

==மேற்கோள்கள்==
{{Reflist}}

[[பகுப்பு:1819 பிறப்புகள்]]
[[பகுப்பு:1892 இறப்புகள்]]
[[பகுப்பு:பிரித்தானிய வானியலாளர்கள்]]
[[பகுப்பு:இங்கிலாந்து கணிதவியலாளர்கள்]]
[[பகுப்பு:நெப்டியூன்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_கவுச்_ஆடம்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது