பன்னாட்டு அரிமா சங்கங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 32:
 
== இந்தியாவில் பன்னாட்டு அரிமா சங்கம் ==
[[பெப்ரவரி 3]], [[1956]] ஆம் ஆண்டு [[மும்பை]]யில் நோசிர் என். பண்டோல் என்பவரைத் தலைவராக கொண்ட புதிய சங்கம் தொடங்கப்பட்டது. 1957ம் ஆண்டு அரிமா மாவட்டம் 304 தொடங்கப்பட்டு, பண்டோல் முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 23.7.1957ல் தென்னகத்தில் முதன் முதலாக பெங்களூரிலும், பின்னர் 21.9.1957இல் சென்னையிலும் தொடங்கப்பட்டது. இந்திய தேசத்தை முழுவதும் உள்ளடக்கிய 304, கூட்டுமாவட்டம் 1973-74ல் 321,322,323,324 என்று பிரிக்கப்பட்டது.
 
== கூட்டுமாவட்டம் 321 ==
"https://ta.wikipedia.org/wiki/பன்னாட்டு_அரிமா_சங்கங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது