"மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

"Bundesarchiv_Bild_183-R77799,_Berlin_-_Karlshorst,_die_deutsche_Kapitulation.jpg" நீக்கம், அப்படிமத்தை Reinhard Kraasch பொதுக்கோப்பகத்திலிரு...
சி ((GR) File renamed: File:Reemagen enclosure.jpgFile:Remagen enclosure.jpg File renaming criterion #5: Correct obvious errors in file names (e.g. incorrect proper nouns or false...)
("Bundesarchiv_Bild_183-R77799,_Berlin_-_Karlshorst,_die_deutsche_Kapitulation.jpg" நீக்கம், அப்படிமத்தை Reinhard Kraasch பொதுக்கோப்பகத்திலிரு...)
==1945: போரின் முடிவு==
{{main|ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு}}
 
[[File:Bundesarchiv Bild 183-R77799, Berlin - Karlshorst, die deutsche Kapitulation.jpg|right|thumb|250px| [[பெர்லின்]] நகரில் சரணடைவு ஒப்பந்ததில் கையெழுத்திடுகிறார் ஜெர்மானியத் தளபதி [[வில்லெம் கெய்ட்டெல்]]]]
ஏப்ரல் 30ல் [[பெர்லின் முற்றுகை|முற்றுகையிடப்பட்ட]] [[பெர்லின்]] நகரில் ஹிட்லர் தனது [[பியூரர் பதுங்கு அறை|பதுங்கு அறையில்]] தற்கொலை செய்து கொண்டார். அவருடன் அவரது மனைவி [[இவா பிரான்|இவா பிரானும்]] தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது உயிலில் குறிப்பிட்டபடி அட்மைரல் [[கார்ல் டோனிட்ஸ்]] ஜெர்மனியின் புதிய தலைவரானார். மெ முதல் வாரத்தில் நாசி ஜெர்மனியின் பல பகுதிகளிலிருந்த படைப்பிரிவுகள் சரணடைந்தன.
 
7,381

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1850813" இருந்து மீள்விக்கப்பட்டது