மார்கழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunasshanmugam (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1283145 இல்லாது செய்யப்பட்டது
சி Unreliable source
வரிசை 1:
[[படிமம்:Month_MarkaliMonth Markali.jpg|thumb|300px|right|மார்கழி மாதத்தில் சூரியனின் நிலை.]]
 
[[சூரியமானம்|சூரியமான]] முறையில் கணிக்கப்படும் தமிழ் காலக் கணிப்பு முறைப்படி ஆண்டின் ஒன்பதாவது [[மாதம்]] '''மார்கழி''' ஆகும். சூரியன் [[தனு இராசி|தனு இராசியுட்]]யுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 [[நாள்]], 20 [[நாடி]], 53 [[விநாடி]] கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த [[மாதம்]] 29 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.
 
== மார்கழியின் சிறப்பு ==
மார்கழி மாதத்தை [[சைவ சமயம்|சைவர்கள்]] ''தேவர் மாதம்'' என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கபட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. [[திருவெம்பாவை விரதம்|திருவெம்பாவை விரத]] காலத்தில் சைவர்கள் வீதி தோறும் [[திருவெம்பாவை]], [[திருப்பள்ளியெழுச்சி]] பாடல்களைப் பாடிக்கொண்டும் ஒவ்வொரு பாடல் முடிவிலும் [[சங்கு]] ஊதிக்கொண்டும் [[கோயில்|ஆலயங்களுக்குச்]] செல்வர். [[விஷ்ணு]] ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் [[திருப்பாவை]] பாடுவர்.
 
இந்த மாதத்தில் [[திருப்பதி]] [[திருமலை]]யில் காலையில் [[சுப்ரபாதம்]] பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் [[திருப்பாவை]] பாடுவார்கள். <ref>http://groups.google.com/group/minTamil/msg/03d1d7b8c1e5e32b</ref><ref>http://verygoodmorning.blogspot.com/2006/12/blog-post_15.html</ref>. இந்த மாதத்தில் எல்லா [[விஷ்ணு|பெருமாள்]] கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள். <ref>http://koodal1.blogspot.com/2007/08/blog-post_4904.html</ref>
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[சந்திர மாதம்]]
* [[காலக்கணிப்பு முறைகள்]]
* [[இந்திய வானியல்]]
 
== மேற்கோள்கள் ==
<references />
 
== வெளியிணைப்புக்கள் ==
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளியிணைப்புக்கள்==
*[http://www.chennaiiq.com/astrology/english_date_to_tamil_date_conversion.asp ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதி வருவித்தல்]
*[http://www.chennaiiq.com/astrology/tamil_calendar.asp தமிழ் நாட்காட்டி]
 
 
{{வார்ப்புரு:தமிழ் மாதங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/மார்கழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது