தோண்டோ கேசவ் கார்வே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
Unreliable source
வரிசை 14:
 
== வாழ்க்கை வரலாறு ==
[[மகாராட்டிரம்|மகாராட்டிரத்தின்]] [[ரத்னகிரி மாவட்டம்|ரத்னகிரி மாவட்டத்தில்]] முருத் என்ற சிற்றூரில் [[ஏப்ரல் 18]], [[1858]] அன்று கேசவ் பாபுண்ணா கார்வேயின் மகனாகப் பிறந்தார். மும்பையின் எல்பின்ஸ்டன் கல்லூரியில் [[கணிதம்|கணிதத்தில்]] இளங்கலைப் பட்டம் பெற்றார்.<ref name=VikramKarveNotes>{{cite web
cite web
|title = Vikram Karve's Notes on his great-grand father |url=http://karve.rediffiland.com/iland/karve_diary.html
|accessdate=2006-08-01
}}</ref><ref name=SundryNotes>{{cite web
cite web
|title = Notes on Asia Times|url=http://forum.atimes.com/topic.asp?ARCHIVE=true&TOPIC_ID=829&whichpage=7
|accessdate=2006-08-04
}}</ref>.அவரது பதினான்காவது வயதிலேயே எட்டு வயது ராதாபாய்க்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.<ref>[http://karvediat.blogspot.com/2010/11/maharshi-karve.html autobiography:]</ref> 1891ஆம் ஆண்டில் தனது இரண்டாவது பிரசவத்தின்போது ராதாபாய் மரணமடைந்தார். இவர்களுக்குப் பிறந்த ரகுநாத் கார்வேயும் பின்னாளில் ஓர் சீர்திருத்தவாதியாக விளங்கினார்.
 
பெண்களுக்கு எதிரான வழக்கங்களைக் கண்டு சீர்திருத்தக் கருத்துக்களை முழங்கி வந்த கார்வே தன்னுடைய வாழ்விலும் அக்கொள்கைகளை கடைபிடிக்கும் வண்ணம் கோதுபாய் என்ற 23 வயதுடைய விதவையை இரண்டாவது திருமணம் செய்தார்.<ref name=secondmarriage>{{cite web
|title = NCTE - Comparison of Tilak with other reformers including Karve
cite web
|title = NCTE - Comparison of Tilak with other reformers including Karve
|url=http://www.ncte-in.org/pub/tilak/4.11.htm
|accessdate=2006-08-01
|archiveurl = http://web.archive.org/web/20061106100100/http://www.ncte-in.org/pub/tilak/4.11.htm <!-- Bot retrieved archive --> |archivedate = 2006-11-06}}</ref>
 
1891-19141891–1914 காலகட்டத்தில் கார்வே [[புனே]]யின் ஃபெர்குசன் கல்லூரியில் கணித விரிவுரையாளராகப் பணியாற்றினார்.<ref name=FergussonCollegeMathematics>{{cite web
|title = Fergusson College Department of Mathematics web page|url=http://www.fergusson.edu/courses/science/mathematics/
|accessdate=2006-08-11 |archiveurl = http://web.archive.org/web/20060619143154/http://www.fergusson.edu/courses/science/mathematics/ <!-- Bot retrieved archive --> |archivedate = 2006-06-19}}</ref>. ஈசுவர் சந்திர வித்தியா சாகர், ராதாபாய் மற்றும் எர்பெர்ட் ஸ்பென்சர் ஆகியோரின் தாக்கத்தால் பெண்களின் கல்வி, விதவைகளின் மறுவாழ்வு போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவராயிருந்தார்.
== சமூக சேவை ==
 
== மேற்கோள்கள் ==
{{col-begin}}
{{col-2}}
{{Reflist}}
{{col-end}}
 
[http://karvediat.blogspot.com/2010/11/maharshi-karve.html Maharshi Karve Autobiography]
 
== வெளியிணைப்புகள் ==
*[http://www.softpune.com/parentbody.htm MKSSS Education Trust]
* [http://karvediat.blogspot.com/2010/11/maharshi-karve.html Review of Biographical Literature on Maharshi Karve]
* http://karvediat.blogspot.com/2010/11/maharshi-karve.html
* ''Maharshi Karve'' by Ganesh L. Chandāvarkar, Popular Prakashan (1958)
(The biography was commissioned and published by the ''Dr. D. K. Karve Centenary Celebrations Committee'' on April 18, 1958, the birth centenary of Karve. [[Jawaharlal Nehru|Jawāharlāl Nehru]], the then [[Prime Minister]] of India, had addressed the main function that day at the ''Brabourne Stadium'' in Mumbai).
* Maharshi Karve – His 105 years, Hingne Stree Shikshan Samstha (1963).
* Maharshi Karve & Family
* http://maharshikarvefamily.blogspot.com/
 
* ''Maharshi Karve'' by Ganesh L. Chandāvarkar, Popular Prakashan (1958)
<blockquote>
(The biography was commissioned and published by the ''Dr. D. K. Karve Centenary Celebrations Committee'' on April 18, 1958, the birth centenary of Karve. [[Jawaharlal Nehru|Jawāharlāl Nehru]], the then [[Prime Minister]] of India, had addressed the main function that day at the ''Brabourne Stadium'' in Mumbai).
 
{{பாரத ரத்னா}}
"https://ta.wikipedia.org/wiki/தோண்டோ_கேசவ்_கார்வே" இலிருந்து மீள்விக்கப்பட்டது