திருவிசநல்லூர் யோகநந்தீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 52:
}}
 
'''யோகநந்தீசுவரர் கோயில்''' [[திருஞான சம்பந்தர்|திருஞான சம்பந்தரால்]] [[தேவாரம்]] பாடல் பெற்ற [[சிவத்தலம்|சிவத்தலமாகும்]]. இத்தலத்தின் மூலவர் யோகநந்தீஸ்வரர், தாயார் சவுந்தரநாயகி. இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வம் மரமும், தீர்த்தமாக எட்டு தீர்த்தங்களும் அமைந்துள்ளன. தேவாரப்பாடல் பெற்ற [[காவேரி வடகரை சிவத்தலங்கள்|காவிரி வடகரைத் தலங்களில்]] இது 43வது தலம் ஆகும்[[சிவன்|சிவத்தலமாகும்]]. இத்தலம் [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. <ref name="tv"> திருவிசநல்லூர் ஸ்தல புராணம், திருமதி உமாஜோதிராமன், திருபுவனம், 2004 </ref>.
 
== தலத்தைப் பாடியோர் ==