"ஆங்கிலேய-மராட்டியப் போர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

190 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
 
[[முதலாம் ஆங்கிலேய-மராட்டியப் போர்]] 1775-1882 காலகட்டத்தில் நடைபெற்றது. மராட்டியப் பேரரசின் வாரிசு மோதலில் ஒரு தரப்பு கிழக்கிந்திய நிறுவனத்தின் உதவியை நாடியதால் இப்போர் மூண்டது. ஏழாண்டுகள் தொடர் சண்டைகளுக்குப்பின் சால்பாய் ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வந்ததது. இரு தரப்புகளும் [[மைசூர் அரசு]]க்கு எதிராக ஒரு அணியில் இணைந்தன. [[இரண்டாம் ஆங்கிலேய-மராட்டியப் போர்]] 1803-05 இல் நடைபெற்றது. மராட்டியப் பேரரசின் அரசர்களிடையே எற்பட்ட மோதலில் தலையிட்ட கிழக்கிந்தியக் கம்பனியின் படைகள் மராட்டியப் படைகளை வென்றன. பேரரசின் பல பகுதிகள் கம்பனியில் கட்டுப்பாட்டில் வந்தன. [[மூன்றாம் ஆங்கிலேய-மராட்டியப் போர்]] 1817-18 ஆம ஆண்டுகளில் நடைபெற்றது. இதில் கிழக்கிந்திய நிறுவனம் பெருவெற்றி பெற்று மராட்டியப் பேரரசை கலைத்தது.
 
==இதனையும் காண்க==
* [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி]]
 
 
{{இந்திய விடுதலை இயக்கம்}}
 
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1851039" இருந்து மீள்விக்கப்பட்டது