"கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

527 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்''' [[அப்பர்]] பாடல் பெற்ற [[சிவன்|சிவத்தலமாகும்]]. இது [[தஞ்சாவூர் மாவட்டம்| தஞ்சாவூர் மாவட்டத்தில்]] [[கும்பகோணம்|கும்பகோணம் வட்டத்தில்]] அமைந்துள்ளது. ஆமணக்குக் கொட்டைச் செடியின் கீழ் லிங்கம் வெளிப்பட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
 
தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[காவேரி வடகரை சிவத்தலங்கள்|காவிரி வடகரைத் தலங்களில்]] அமைந்துள்ள 44வது தலம் ஆகும்.
==அமைவிடம்==
[[தஞ்சாவூர் மாவட்டம்| தஞ்சாவூர் மாவட்டத்தில்]] [[கும்பகோணம்|கும்பகோணம் வட்டத்தில்]] அமைந்துள்ளது.
தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[காவேரி வடகரை சிவத்தலங்கள்|காவிரி வடகரைத் தலங்களில்]] அமைந்துள்ள 44வது தலம் ஆகும்.ஆமணக்குக் கொட்டைச் செடியின் கீழ் லிங்கம் வெளிப்பட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
 
==இறைவன்,இறைவி==
இக்கோயிலிலுள்ள இறைவன் கோடீஸ்வரர், இறைவி பந்தாடுநாயகி.<ref> வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014 </ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1851118" இருந்து மீள்விக்கப்பட்டது