கத்ரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கத்ரு''', இந்து தொன்மவியலின்படி, [[தக்கன்|தக்கனின்]] அறுபது மகள்களில் ஒருவர். [[காசிபர்|காசிப முனிவர்]] மணந்த தக்கனின் 13 மகள்களில் கத்ருவும் ஒருவர். காசிப முனிவர் மூலம் [[நவ நாகங்கள்|ஆயிரம் நாகர்களைப்]] பெற்றெடுத்தவள். அவர்களில் முதன்மையானவர்கள் [[தட்சகன்]] முதலான [[நவ நாகங்கள்]].<ref>http://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81</ref>. [[அருணன்]] மற்றும் [[கருடன்]] ஆகியோரின் தாயான [[வினதா]] கத்ருவின் சக்களத்தி ஆவார்.
{{delete}}
'''கின்னரர்''' (Kinnara) ([[சமசுகிருதம்]] : किन्नर?) இந்து தொன்மவியலின்படி இடுப்பிற்கு கீழ் பறவை உருவமும், இடுப்பிற்கு மேல் மனித உருவமும் கொண்ட ஆண் மற்றும் பெண் பாலினத்தவர்கள். இவர்களைப் பற்றிய குறிப்புகள் [[பௌத்தம்|பௌத்த சமயத்திலும்]] உண்டு. <ref>{{cite web |title=Mythical Animals in Indian Art |url=https://books.google.co.in/books?id=dMI4rZuRs1MC&pg=PA14&dq=Kinnaras&hl=en&sa=X&ei=KFoqVarqFdG0uATgx4DwAg&redir_esc=y#v=onepage&q=Kinnaras&f=false#Directive |year=1985 |publisher=Abhinav Publications }}</ref>. கின்னரர்கள் இசையுடன் பாடுவதில் வல்லவர்கள். இந்து மற்றும் பௌத்த வழிப்பாட்டுத் தலங்களில் கின்னரர்களின் புடைப்புச் சிற்பங்களும் ஓவியங்களும் காணப்படுகிறது.
 
==படக்காட்சியகம்==
<gallery>
File:Kinnon Wat Phra Kaew 02.jpg|பௌத்த மடலாயம், [[பாங்காக்]], [[தாய்லாந்து]]
File:Kalpataru, Kinnara-Kinnari, Apsara-Devata, Pawon Temple.jpg| கற்பக மரத்தை காக்கும் கின்னரர்கள், கின்னரிகள், [[தேவர்கள்]] மற்றும் [[அரம்பையர்கள்]], [[ஜாவா]], [[இந்தோனேசியா]]
File:Shan peacock dance.jpg|கின்னர மற்றும் கின்னரிகளின் நாட்டியம்
File:Kinnari at Phra Meru of HRH Princess Galyani Vadhana.jpg| கின்னரியின் சிற்பம், [[பாங்காக்]], [[தாய்லாந்து]]
</gallery>
 
==மேற்கோள்கள்==
<references/>
 
{{இந்து தர்மம்}}
 
 
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
[[பகுப்பு:புராணக் கதைமாந்தர்]]
[[பகுப்பு:இந்து புராணகால உயிரினங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கத்ரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது