"பயனர் பேச்சு:Arunnirml" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

126 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
:வணக்கம், கிறித்தவம் தொடர்பாக நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளுக்கு ஆங்கில விக்கிகளில் இணையான கட்டுரைகள் இருந்தால் அவற்றுக்கு இணைப்புத் தாருங்கள். அல்லது உங்கள் கட்டுரைத் தலைப்புக்கு ஏற்ற ஆங்கிலச் சொல்லைக் கட்டுரையில் தந்தால் அதற்கேற்ப ஆங்கிலக் கட்டுரைகளைத் தேடி இணைக்க இலகுவாக இருக்கும். அனைத்துக் கட்டுரைகளின் தலைப்புகளிலும் அருட்சாதனம் என்ற சொல்லையும் சேர்த்து வருகிறீர்கள். அது எதற்காக?.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 09:27, 27 ஏப்ரல் 2015 (UTC)
இணைத்து விட்டேன். கிறித்தவ வலைத்தளத்தில் தேவைப்படும் கட்டுரைகளாக குறிப்பிட்டபட்டுள்ளவை ([[வலைவாசல்:கிறித்தவம்/தேவைப்படும்_கட்டுரைகள்]])பற்றியே எழுதிவருகிறேன். கத்தோலிக்க திருச்சபையில் ஏழு அருட்சாதனங்கள் உண்டு. அதை குறிப்பிடும் வகையிலேயே அவ்வாறு தலைப்பிட்டுள்ளேன்.--[[பயனர்:Arunnirml|நிர்மல்]] ([[பயனர் பேச்சு:Arunnirml|பேச்சு]]) 09:37, 27 ஏப்ரல் 2015 (UTC)
1,303

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1851393" இருந்து மீள்விக்கப்பட்டது