திருமணம் (கத்தோலிக்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
"''இக்கட்டுரை கத்தோலிக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
''இக்கட்டுரை கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் திருமணமுறை பற்றியது. இதர பயன்பாடுகளுக்கு [[திருமணம்]]''
<br />
 
'''திருமணம்''' என்பது ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்கான வாழ்நாள் ஒப்பந்தம். இவ்வொப்பந்தம் தம்பதியர்களில் ஒருவர் இறக்கும்வரை ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்துகிறது.
வரி 7 ⟶ 8:
[[File:Arberesh Byzantine Catholic wedding.jpg|thumb|right|300px| கத்தோலிக்க திருமணம்]]
== திருமணத்தின் புனிதம் ==
திருமணம் கடவுளால் நிச்சியக்கப்படுகிறது. இதை குறித்து மாற்கு நற்செய்தியாளர் தனது நற்செய்தியில் 10-வது அதிகாரம் 6 முதல் 9 வரை உள்ள வசனங்களில் இயேசு கூறுதாக இவ்வாறு குறிப்பிடுகிறார்.<br />
''படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், 'ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.' இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்தை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" என்றார்.''<br />
சீராக்கின் ஞானநூலில் 26 அதிகாரம் 3ம் வசனத்தில் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.<br />
''நல்ல மனைவியே ஒருவனுக்குக் கிடைக்கும் நல்ல சொத்து. ஆண்வருக்கு அஞ்சி நடப்போர் பெறும் செல்வங்களுள் ஒன்றாக அவளும் அருளப்படுவாள்.''
 
வரி 17 ⟶ 18:
== ஆதாரங்கள் ==
[http://www.tamilcatholic.de/Prayers/wedding.html திருமணம்]
[http://www.vatican.va/archive/ENG0015/__P51.HTM திருமணமும் கத்தோலிக்கமும்]
"https://ta.wikipedia.org/wiki/திருமணம்_(கத்தோலிக்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது