புல்லாங்குழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இலக்கியத்தில் புல்லாங்குழல்: ஆதாரம் பாடலில். குழலன்கோட்டன்குறும்பல்லியத்தன்- முருகாற்று
No edit summary
வரிசை 1:
[[படிமம்:pullaanguzhal.jpg|thumb||புல்லாங்குழல்]]
'''புல்லாங்குழல்''' ({{audio|Mozart - Concerto in D for Flute K.314.ladybyron.ogg|புல்லாங்குழல் இசைக்கோப்பு}}) மிகவும் தொன்மையான வரலாற்றையுடைய ஒரு [[இசைக்கருவி]]. உலகின் எல்லாப் பாகங்களிலும் காணப்படும் இது துளைக்கருவி (''aero phones'') வகையைச் சேர்ந்தது.
 
== இலக்கியத்தில் புல்லாங்குழல் ==
[[இந்தியா]]வின் பழைய இலக்கியங்களிலே இக்கருவியைப்பற்றிய ஏராளமான குறிப்புக்கள் உண்டு. [[தமிழ்|தமிழின்]] [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியங்]]களும் குழல் பற்றிப்பேசுகின்றன. [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]] உள்ள ஆய்ச்சியர் குரவையிலே கொன்றைக்குழல், ஆம்பர் குழல், முல்லைக்குழல் என 3 வகைக் குழல்களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. [[இந்து சமயம்|இந்து]]க்களின் கடவுளான [[விஷ்ணு]] பகவானின் அவதாரமான கண்ணனின் கையிலுள்ளதாகச் சித்தரிக்கப்படும் புல்லாங்குழலுக்கு சமய ரீதியான முக்கியத்துவமும் உண்டு.
 
முதன்முதலில் புல்லாங்குழல் வாசித்தவர் [[முருகன்]]. கிருஷ்ணர் இல்லை. கிருஷ்ணர் காலம் ஐயாயிரம் ஆண்டு. முருகப் பெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவர். திருமுருகாற்றுப் படையிலே,
 
::: “குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்”
 
என வருகிறது. குழல் என்றால் புல்லாங்குழல் என்று அர்த்தம். யாழ் செயற்கை வாத்தியம். குழல் இயற்கை வாத்தியம்.
 
::: “குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
::: மழலைச்சொல் கேளா தவர்”
 
என்று வள்ளுவர், முதலில் குழலைச் சொல்லிவிட்டுப் பிறகு யாழைச் சொல்லுகின்றார். எது முக்கியமோ அதை முதலில் சொல்லுகின்றார். முருகப்பெருமான் [[குறிஞ்சி]] நிலக் கடவுள். குறிஞ்சி நிலத்திலே (மலையிலே) வாழ்கின்ற தெய்வம், மலையிலே விளைகின்ற [[மூங்கில்|மூங்கிலை]] வெட்டி அதைத் துளையிட்டுப் புல்லாங்குழல் வாசித்தாராம் சுப்பிரமணிய சுவாமி.<ref>கிருபானந்த வாரியார் எழுதிய செஞ்சொல் உரைக்கோவை நூல் பக்கம்: 78</ref>
 
==வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/புல்லாங்குழல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது