அருணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
 
==வரலாறு==
[[காசிபர்]] வழங்கிய வரத்தின்படி, [[வினதா|வினதை]], [[கத்ரு|கத்ருவின்]] குழந்தைகளான [[நவ நாகங்கள்|ஆயிரம்நாகர்களை]] விட ஆயிரம் மடங்கு வலுமிக்க இரண்டு முட்டைகளை இட்டாள். முட்டையிட்டு ஐநூறு ஆண்டுகள் ஆகியும் இரண்டு முட்டைகளிலிருந்தும் குஞ்சு பொறிக்காததால், வினதை அவசரப்பட்டு அதில் ஒரு முட்டையை உடைத்துப் பார்க்கும் போது, அதில் இடுப்புக்குக் கீழ் வளர்ச்சி அடையாத அருணன் தோன்றினான். முட்டையிலிருந்து தானாகதானாகக் குஞ்சு பொறிக்கும் முன்பு வலிந்து முட்டையை உடைத்துப் பார்த்த காரணத்தால், முழு வளர்ச்சி அடையாத தன்னைப் பெற்ற தாயான [[வினதா|வினதாவை]],
[[கத்ரு|கத்ருவின்]] அடிமையாக ஆவாய் எனஎனச் சாபமிட்டு, [[சூரியன்|சூரியனின்]] தோரோட்டியானன்தேரோட்டியானன்.
 
பின்னர் ஐநூறுஐந்நூறு ஆண்டுகள் கழித்து இரண்டாவது முட்டையிலிருந்து [[கருடன்]] தோன்றினான். கருடன் [[தேவ லோகம்|தேவ லோகத்திலிருந்து]] அமிர்தம் கொண்டு வந்து கத்ருவிடம் வழங்கி தன் தாயை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார். <ref>http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section16.html#sthash.TWptTETW.dpuf</ref>
<ref>{{cite book|title=India through the ages|last=Gopal|first=Madan|year= 1990| page= 70|editor=K.S. Gautam|publisher=Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India}}</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/அருணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது