ஓமர் கய்யாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''உமர் கய்யாம்''' (Umar Kayam ) (ஏப்ரல் 30, 1932 - மார்ச் 16, 2002) பர்சிய வானியlலாளர்; கணிதவியலார்; பெயர்பெற்ற கவிஞரும் ஆவார். இவர் [[ஈரான்|இரானில்]] உள்ள நிஷாபரில் பிறந்தார். இவர் இயற்றிய இயற்கணக்கியல் பர்சியாவில் பாடநூலாகப் பயன்பட்டது. இவர் இருபடிச் சமன்பாடுகளைத் தீர்க்கும் விதியைத் தந்தார். முப்படிச் சமன்பாடுகளின் சிறப்புவகைகள் சிலவற்றுக்கானத் தீர்வுகளைக் கண்டார். இவர் பர்சியக் காலங்காட்டியைத் திருத்தியமைத்தார். இது 365 நாட்களைக் கொண்ட எகிப்தியவகையே ஆகும். உயர் வெப்ப தட்ப ஆண்டின் அளவைத் துல்லியமாகக் கணக்கிட்டார்.
 
[[பகுப்பு:வானியலார்]]
"https://ta.wikipedia.org/wiki/ஓமர்_கய்யாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது