கௌமோத: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''கௌமோத இராகம்''' [[கருநாடக இசை]]யில் பயன்படும் [[இராகம்|இராகங்களில்]] ஒன்றாகும். இது 65வது [[மேளகர்த்தா இராகம்|மேளகர்த்தா இராகமாகிய]], "ருத்ர" என்றழைக்கப்படும் 11வது சக்கரத்தின் 5வது மேளமாகிய [[மேசகல்யாணி]]யின் ஜன்யஇராகத்தின் [[ஜன்னிய இராகம்]] ஆகும்.
 
 
இந்தகௌமோத இராகத்தில் [[ஷட்ஜம்]], சதுஸ்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), பிரதி மத்திமம் (ம<sub>2</sub>), காகலி நிஷாதம் (நி<sub>3</sub>) ஆகிய சுரங்கள் வருகின்றன.
 
[[பகுப்பு: ஜன்னிய இராகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கௌமோத" இலிருந்து மீள்விக்கப்பட்டது