அ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
 
=="அ"- ஒலிக்கும் கால அளவு==
தமிழ் எழுத்துக்களின் உள்ள [[உயிரெழுத்து]], [[மெய்யெழுத்து]] என்னும் இரண்டு வகைகளில் '''அ''' உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது குற்றெழுத்து அல்லது [[குறில்]] எனப்படுகின்றது. குற்றெழுத்துக்கள் ஒரு [[மாத்திரை (இலக்கணம்)|மாத்திரை]] அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் ஒரு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 11</ref>
 
தமிழில் உள்ள [[சுட்டெழுத்து|சுட்டெழுத்துக்கள்]] மூன்றில் இதுவும் ஒன்று. இது [[சேய்மைச் சுட்டு|சேய்மைச் சுட்டைக்]] குறிக்கப் பயன்படுகின்றது<ref name="இளவரசு, சோம., 2009. பக். 42">இளவரசு, சோம., 2009. பக். 42</ref>. எடுத்துக்காட்டாக அவன், அது, அங்கே போன்ற சேய்மைச் சுட்டுச் சொற்களில் '''அ''' முதல் எழுத்தாக நிற்பதைக் காணலாம். இந்த எடுத்துக் காட்டுக்களில் '''அ''' சொல்லின் உள்ளேயே வருவதால் அது அகச் சுட்டு எனப்படுகின்றது. அதாவது சொல்லில் உள்ள 'அ' எழுத்தை நீக்கினால் அச்சொல் பொருள் தராது) '''அ''' புறச் சுட்டாகவும் வருவதுண்டு. அவ்வாறு வரும்போது அது சொல்லுக்குப் புறத்தே நிற்கும்.<ref name="இளவரசு, சோம., 2009. பக். 42"/>. அப்பெண் (அ + பெண்), அம்மனிதன் (அ + மனிதன்) போன்ற சொற்கள் இதற்கு எடுத்துக்காட்டுக்கள்.
 
==இனவெழுத்துக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அ" இலிருந்து மீள்விக்கப்பட்டது