மின்துளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[இயற்பியல்]], [[வேதியியல்]], மற்றும் [[மின்னணுப் பொறியியல்|மின்னணுப் பொறியியலில்]], '''மின்துகள் துளை''' அல்லது '''மின்னன் துளை''' அல்லது '''இலத்திரன் துளை''' (''electron hole'') என்பது ஓர் [[அணு]]வில் அல்லது [[படிக அமைப்பு|படிக அமைப்பில்]] வெளியுயர் நிலைப்பட்டையில் இருக்கும் [[எதிர்மின்னி]] அல்லது மின்னன் அவ்விடத்தில் இல்லா நிலையில், அங்கு நிலவும் எதிர்நிலை ஆற்றலைக் குறிக்கப் பயன்படுகிறது. [[எதிர்ப் பொருள்|எதிர்ப் பொருளின்]] உண்மையான துணிக்கையான [[பாசித்திரன்|பாசித்திரனில்]] அல்லது நேர்மின்னனில் இருந்து இது வேறுபட்டதாகும்.
 
எதிர்மின்னி அல்லது மின்னன் (electron) ஆற்றலை உட்கவர்ந்து உயர் நிலைக்கு செல்லும் பொழுது தான் இருந்த இடத்தில் இந்த மின்துளையை அங்கு இட்டுச் செல்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/மின்துளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது