வொக்கலிகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
== வரலாறு ==
 
ஒக்கலிகர்கள் இசவாகு வம்ச அல்லது கங்க குல [[சத்திரியர்|சத்திரிய குலத்தைவம்சத்தை]] சேர்ந்தவர்களாவர். இவர்கள் [[தமிழ்நாடு]], [[கர்நாடகா]], மற்றும் [[ஆந்திரா]] மாநிலங்களில் வசிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க [[சமூகம்]].இந்து சமயத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உடைய இவர்கள் முகலாயர்களின் ஆட்சி காலத்தில் இசுலாமிய சமயத்தைத் தழுவ மறுத்தும், இசுலாமியர்களின் படையெடுப்பாலும், மேலும் இசுலாமிய மன்னன் ஒருவன் தங்கள் சமூகப் பெண்ணைத் திருமணம் செய்யக் கேட்டதாலும், அவர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தெற்கு நோக்கி இடம் பெயர்ந்தனர் என்று செவிவழிக்கதைகள் கூறுகின்றன. அவ்வாறு கர்நாடக மாநிலப் பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் பல கிளை சாதிகளாக [[வொக்கலிகர்]], வொக்கலிக கவுடா, [[காப்பிலியர்|காப்பிலியக் கவுண்டர்]], ஒக்கலிகக் கவுண்டர் போன்று பல பிரிவுகளாக ஆனார்கள் என்று மதுரை அரசிதழ்களில் பதிவாகி உள்ளது. <ref>[http://www.ebooksread.com/authors-eng/edgar-thurston/castes-and-tribes-of-southern-india-volume-3-ala/page-17-castes-and-tribes-of-southern-india-volume-3-ala.shtml மதுரை கசெட்]</ref>. இவர்கள் கர்நாடக மாநிலத்தின் [[மாண்டியா]], [[ஹாசன்]], [[தும்கூர்]], [[சித்ரதுர்கா]] மற்றும் [[மைசூர்]] பகுதிகளிலிருந்து [[காஞ்சிபுரம்]] வந்து பின்னர் [[கோயம்புத்தூர்]], [[தேனி]], [[மதுரை]], [[திண்டுக்கல்]], [[திருநெல்வேலி]], [[ஈரோடு]], [[கிருஷ்ணகிரி]] போன்ற மேற்குத் தொடர்ச்சி மலைக்கு ஒட்டியப் பகுதிகளுக்கு குடி பெயர்ந்தனர் என்று காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் பதிவில் பதிவாகி உள்ளது.
 
==உட்பிரிவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/வொக்கலிகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது