"இந்திரப்பிரஸ்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

502 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Krishna orders Mayasura to build a palace for the Pandavas.jpg|thumb|[[பாண்டவர்|பாண்டவர்களுக்காக]] இந்திரப்பிரஸ்தம் எனும் புதிய நகரத்தை அமைக்க [[மயன், அசுர கட்டிடக் கலைஞர்|மயனுக்கு]] கட்டளையிடுதல்]]
'''இந்திரப் பிரஸ்தம்''' பண்டைய இந்தியாவின் வடக்குக் பகுதியில் இருந்ததாகக் கருதப்படும் முக்கியமான நகரம் ஆகும். மேலும் இதுவே [[மகாபாரதம்|மகாபாரதக்]] கதையில் வரும் [[பாண்டவர்]]களின் தலைநகரமும் ஆகும். [[கிருஷ்ணன்]] இந்திரனுக்கு வேண்டுகோள் விடுக்க, [[இந்திரன்]] விசுவகர்மாவை அனுப்பி இந்த நகரத்தைத் [[தருமன்|தர்மனுக்காக]] அமைத்தான் என்று மகாபாரதத்தில் வருகிறது.
 
'''இந்திரப் பிரஸ்தம்''' பண்டைய இந்தியாவின் வடக்குக் பகுதியில் இருந்ததாகக் கருதப்படும் முக்கியமான நகரம் ஆகும். மேலும் இதுவே [[மகாபாரதம்|மகாபாரதக்]] கதையில் வரும் [[பாண்டவர்]]களின் தலைநகரமும் ஆகும். [[கிருஷ்ணன்]] இந்திரனுக்கு வேண்டுகோள் விடுக்க, [[இந்திரன்]] விசுவகர்மாவைஅனுப்பியதன் அனுப்பிபேரில் [[மயன், அசுர கட்டிடக் கலைஞர்|மயன்]], இந்த நகரத்தைத் [[தருமன்|தர்மனுக்காக]] அமைத்தான் என்று மகாபாரதத்தில் வருகிறது.
 
இந்நகரம் [[யமுனை ஆறு|யமுனை ஆற்றின்]] கரையில் அமைந்திருந்ததாக நம்பப்படுகிறது. இந்தியாவின் தலைநகரமான [[தில்லி]]யும் இதன் அருகிலேயே உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1851811" இருந்து மீள்விக்கப்பட்டது