"இந்திரப்பிரஸ்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

303 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Krishna orders Mayasura to build a palace for the Pandavas.jpg|thumb|[[பாண்டவர்|பாண்டவர்களுக்காக]] இந்திரப்பிரஸ்தம் எனும் புதிய நகரத்தை அமைக்க [[மயன், அசுர கட்டிடக் கலைஞர்|மயனுக்கு]] கட்டளையிடுதல்]]
[[File:Initiation of Maya Sabha.jpg|thumb|right|250px|''மயன்'' அமைத்த இந்திரப்பிரஸ்த நாட்டு ''மாயா சபை''யில் பாண்டவர்களுடன் அனைத்து நாட்டு அரசர்கள்]]
 
'''இந்திரப் பிரஸ்தம்''' பண்டைய இந்தியாவின் வடக்குக் பகுதியில் இருந்ததாகக் கருதப்படும் முக்கியமான நகரம் ஆகும். மேலும் இதுவே [[மகாபாரதம்|மகாபாரதக்]] கதையில் வரும் [[பாண்டவர்]]களின் தலைநகரமும் ஆகும். [[கிருஷ்ணன்]] இந்திரனுக்கு வேண்டுகோள் விடுக்க, [[இந்திரன்]] அனுப்பியதன் பேரில் [[மயன், அசுர கட்டிடக் கலைஞர்|மயன்]], இந்த நகரத்தைத் [[தருமன்|தர்மனுக்காக]] அமைத்தான் என்று மகாபாரதத்தில் வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1851814" இருந்து மீள்விக்கப்பட்டது