உலோகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 114 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Hot metalwork.jpg|thumb|மிகச்சூடான நிலையில் உள்ள உலோகம்]]
 
ஒரு '''உலோகம்''' ''(Metal)'' என்பது கடினமான, ஒளிஊடுருவாத , பளபளப்பான, நல்ல மின் மற்றும் வெப்ப கடத்துத்திறன் கொண்ட ஒரு பொருள் ஆகும். இவற்றை சுத்தியலால் தட்டி உடைக்காமல் தகடாக மாற்றலாம், கம்பியாக இழுக்கலாம், உருக்கலாம்.[[ தனிம அட்டவணை | தனிமவரிசை அட்டவணை]]யில் உள்ள 118 தனிமங்களில் 91 தனிமங்கள் உலோகங்களாகும்.
[[வேதியியல்|வேதியியலில்]] உலோகங்கள் மின்கடத்தல் மற்றும் வெப்ப கடத்தல் திறன் கொண்டவை. பொதுவாக உலோகங்கள் நேர் மின்னுட்டம் கொண்டவை. குறிப்பிட்ட சில பண்புகளைக் கொண்ட சில தனிமங்களுக்கு '''உலோகம்''' அல்லது '''மாழை''' என்று பெயர். பரவலாக அறியப்படும் [[இரும்பு]], [[தங்கம்]], [[வெள்ளி (உலோகம்)|வெள்ளி]] போன்றவை மாழைகளாகும் (உலோகங்களாகும்). மாந்தர்களின் வரலாற்றில் மாழைகள் மிகப் பெரும் பங்கு வகித்து வந்துள்ளன. மாந்தர்கள் அன்றாடம் பயன்படுத்தும், உணவுத் தட்டு, நீர்க் குவளை, [[கத்தி]], கரண்டி, தோசைக்கல், நீர்க் கொப்பரை, [[கடப்பாரை]], மண்வெட்டி, நகை நட்டுகள் போன்றவையும், போர் ஆயுதங்கள், அறிவியல் கருவிகள், மருத்துவக் கருவிகள், பொறியியல் கருவிகள் பலவும் மாழைகளாலும் (உலோகங்களாலும்) மாழைக் கலவைகளினாலும் செய்யப்பட்டவை ஆகும்.
 
== உலோகங்களின் (அல்) மாழைகளின் பண்புகள் ==
 
* உலோகம் அல்லது மாழை என்று சொல்லும் பொருட்களை தட்டியும் கொட்டியும் நீட்டிக்கவோ தகடாக்கவோ முடியும்.
வரி 8 ⟶ 11:
* (பொதுவாக) [[வெப்பம்|வெப்பத்தையும்]] [[மின்சாரம்|மின்சாரத்தையும்]] நன்கு கடத்த வல்லவை
* பெரும்பாலானவை நாம் வாழும் அறையின் வெப்பநிலையில் [[திண்மம்|திண்மப்]] பொருளாக இருக்கும் ([[பாதரசம்]] என்னும் ஒரு மாழை மட்டும் [[நீர்மம்|நீர்ம]] நிலையில் இருக்கும்)
* [[அடர்த்தி ]] மிக்கவை.
* உயர்ந்த வெப்பநிலையில் உருகும் தன்மை வாய்ந்தவை
 
"https://ta.wikipedia.org/wiki/உலோகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது