ஜோனதன் ஸ்விப்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox writer <!-- for more information see :Template:Infobox..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox writer <!-- for more information see [[:Template:Infobox writer/doc]] -->
| name =[[The Very Reverend|The V. Rev.]] Dr ஜோனதன் ஸ்விப்ட்
| image = Jonathan Swift by Charles Jervas detail.jpg
| imagesize = 250px
வரிசை 39:
[[File:Houghton Lowell 1816.7.3 - Life of Jonathan Swift, p 8.jpg|thumb|left|House in which Swift was born, 1865 illustration]]
ஜோனதன் ஸ்விப்ட் அயர்லாந்தில் உள்ள டப்லின் நகரத்தில் 1667- ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தை பெயரும் ஜோனதன் ஸ்விப்ட் ஆகும். இரண்டாவது குழந்தையாக இவர் பிறந்த ஏழு மாதங்களில் அதே வருடத்தில் தந்தை இறந்தார்.<ref>[http://www.oxforddnb.com/view/printable/26833]</ref><ref>{{cite book|url=http://books.google.com.au/books?id=so6ZNdlRfLIC&pg=PA412&lpg=PA412&dq=jonathan+swift%27s+father+died&source=bl&ots=Hztn3EynKz&sig=VIVr25fNypujgBU7xXhD8W1rIKM&hl=en&sa=X&ei=hh8mU6bbL8ePkAWs-oCwDw&ved=0CC8Q6AEwADgU#v=onepage&q=jonathan%20swift's%20father%20died&f=false|title=Jonathan Swift|publisher=}}</ref><ref>{{cite web|url=http://bnreview.barnesandnoble.com/t5/A-Reading-Life/Jonathan-Swift-His-Life-and-His-World/ba-p/11769|title=Jonathan Swift: His Life and His World|work=The Barnes & Noble Review}}</ref> இவரது தாய் ஹெரிக் ஆவார்.<ref>{{cite DNB|wstitle=Swift, Jonathan|last=Stephen|first=Leslie|volume=55|page=204}}</ref> 1688 ஆம் ஆண்டில் இரண்டாம் ஜேம்ஸ் பதவி துறந்ததைத் தொடர்ந்து கத்தோலிக்கக் கலகம் [[ஆங்கிலக் குடியுரிமைப் போர்]] வெடித்தது. நிலச்சுவான்தாரராக இருந்த தந்தையின் சொத்துகளை அரசு பறித்துக் கொண்டது. எனவே ஸ்விப்ட் அவரது தாயாருடன் அகதியாக இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கு சர் வில்லியம் டெம்பிள் என்ற உறவினரின் பாதுகாப்பில் வளர்ந்து பின்னர் அவருடைய செயலாளராகவும் ஆனார்.<ref name=LS205>Stephen DNB p. 205</ref>
 
== மேற்கோள்கள் ==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/ஜோனதன்_ஸ்விப்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது