அலை–துகள் இருமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|eu}} →
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளில் , '''அலை-துகள் இருமை''' அல்லது '''அலைகளின் இருமை நிலை''' ( English:Wave Particle Duality ) என்றால் எல்லாப் பொருட்களும் (அதாவது அந்த பொருட்களில் உள்ள எல்லா எதிர்மின்னிகளும் ) [[அலை]] போன்ற தன்மையும் , [[துகள்]] போன்ற தன்மையும் கொண்டிருப்பன என்ற [[கருத்துரு]] ஆகும். [[குவாண்டம் பொறிமுறை]]யின் மையக் கருத்துருவான இது, ''அலை'', ''துகள்'' என்னும் கருத்துருக்களால் முழுமையாக விளக்கப்பட முடியாத பொருள்களின் நடத்தைகளை விளக்க முயல்கிறது. குவாண்டம் பொறிமுறையின் பல்வேறு விளக்கங்கள் இந்த முரண்பாட்டுத் தோற்றத் தன்மையை தெளிவாக்க முயல்கின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/அலை–துகள்_இருமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது