நந்தி மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 31:
'''நந்தி மலை''' [[இந்தியா]], [[கர்நாடகம்|கர்நாடகத்தின்]] [[சிக்கபள்ளாபூர் மாவட்டம்|சிக்கபள்ளாபூர் மாவட்டத்திலுள்ள]] ஒரு மலை. [[தென் பெண்ணை]] , [[பாலாறு]] , [[ஆர்க்காவதி ஆறு]] போன்ற ஆறுகள் இந்த மலையிலிருந்து உற்பத்தியாகின்றன. சிக்கபள்ளாபூர் நகரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இம்மலை, [[பெங்களூர்|பெங்களூரிலிருந்து]] 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
 
 
இங்கு [[சோழர்கள்]] கட்டிய [[போகா நந்தீசுவர கோவில்|போகா நந்தீசுவர கோயிலுள்ளது]].
==பெயர்க்காரணம்==
நந்தி மலை என்னும் பெயர் ஏற்பட்டதற்கான காரணம் குறித்துப் பல கதைகள் உள்ளன. சோழர் காலத்தில் இம்மலை ஆனந்தகிரி என அழைக்கப்பட்டது. யோக நந்தீசுவரர் இங்கே தவம் செய்த காரணத்தால் இம்மலைக்கு நந்தி மலை எனப் பெயர் வந்தது என்று கூறுவதுண்டு. இம்மலை உச்சியில் [[சோழர்கள்]] கட்டிய [[போகா நந்தீசுவர கோவில்|போகா நந்தீசுவர கோவிலொன்றும்]] உள்ளது. இம்மலை துயில்கொள்ளும் நந்தியின் உருவத்தில் இருப்பதால் இம்மலைக்கு நந்திமலை என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/நந்தி_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது