அயோடேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

15 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
'''அயோடேட்டு''' (''Iodate'') என்பது [[அயோடிக் அமிலம்|அயோடிக் அமிலத்தினுடைய]] இணைப்புக் [[காரம்|காரமாகும்]].<ref>[http://www.m-w.com/cgi-bin/dictionary?book=Dictionary&va=iodate Merriam-Webster definition]</ref> அயோடேட்டு [[அயனி|எதிர்மின் அயனி]]யில் [[அயோடின்]] மூன்று [[ஆக்சிசன்]] அணுக்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இதனுடைய [[மூலக்கூறு வாய்பாடு]] IO<sub>3</sub><sup>−</sup> ஆகும். அயோடேட்டு அயனியின் மூலக்கூறானது முக்கோண பட்டைக்கூம்பு வடிவமைப்பு கொண்டுள்ளது.
[[பர் அயோடேட்டுபெரயோடேட்டு|பர்ரயோடேட்டைபெரயோடேட்டை]] [[தையோ ஈதர்|தையோயீத்தருடன்]] சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தி அயோடேட்டைத் தயாரிக்க முடியும். இவ்வினையில் [[சல்பாக்சைடு]] உடன்விளை பொருளாக கிடைக்கிறது.<ref>{{cite journal |last=Qiu |first=Chao |author2=Sheng Han |author3=Xingguo Cheng |author4= Tianhui Ren |year=2005 |title=Distribution of Thioethers in Hydrotreated Transformer Base Oil by Oxidation and ICP-AES Analysis |journal=[[Industrial & Engineering Chemistry Research]] |volume=44 |issue=11 |pages=4151–4155 |doi=10.1021/ie048833b |url=http://pubs.acs.org/cgi-bin/abstract.cgi/iecred/2005/44/i11/abs/ie048833b.html |accessdate=2007-05-03 |quote=Thioethers can be oxidized to sulfoxides by periodate, and periodate is reduced to iodate |format=abstract}}</ref>
அயோடேட்டு குழுவைக் கொண்ட [[வேதிச் சேர்மம்|வேதிச் சேர்மங்கள்]] ஒரே வகையான பண்புகளுடன் உள்ளன. எடுத்துக்காட்டாக, [[சோடியம் அயோடேட்டு]], (NaIO<sub>3</sub>), [[வெள்ளி அயோடேட்டு]] (AgIO<sub>3</sub>) மற்றும் [[கால்சியம் அயோடேட்டு]] (Ca(IO<sub>3</sub>)<sub>2</sub>) ஆகியனவற்றைக் கூறலாம். இவ்வகை அயோடேட்டுகள் பொதுவாக [[குளோரேட்டு]]களை ஒத்திருக்கின்றன. [[அயோடின்|அயோடினுக்குப்]] பதிலாக [[குளோரின்]] என்பது மட்டுமே வேறுபாடாக இருக்கின்றது.
அமிலச்சூழலில் [[அயோடிக்கமிலம்]] உருவாகிறது. [[பொட்டாசியம் ஐதரசன் அயோடேட்டு]] (KH(IO<sub>3</sub>)<sub>2</sub>) என்பது [[பொட்டாசியம் அயோடேட்டு]] மற்றும் அயோடிக் அமிலத்தினுடைய ஒர் [[இரட்டை உப்பு]] ஆகும். அதேவேளையில் இது ஒரு அமிலமாகவும் இருக்கிறது. [[அயோடின் மணிப்பொறி வினை]]யில் அயோடேட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. [[பொட்டாசியம் அயோடைடு]] போலவே [[பொட்டாசியம் அயோடேட்டு]]ம், கதிரியக்க அயோடின் ஈர்ப்பை எதிர்க்கும் முற்காப்பு நடவடிக்கையில் பயன்படுகிறது.<ref>http://www.rpii.ie/Site/Media/Press-Releases/Radioactivity-released-from-Wylfa-nuclear-power-pl.aspx</ref><ref>http://www.dohc.ie/press/releases/2008/20080403c.html</ref>
 
== ஆக்சி எதிர்மின் அயனிகள்எதிர்மின்னயனிகள் ==
 
அயோடினால் −1, +1, +3, +5, அல்லது +7 என்ற ஆக்சிசனேற்ற நிலைகளை ஏற்க முடியும். மின்சுமை ஏதுமற்ற பல[[அயோடின் ஆக்சைடு]]கள் அறியப்பட்டுள்ளன.
| [[அயோடைட்டு]]
| [[அயோடேட்டு]]
| [[பெரயோடேட்டு]]
| [[பர்ரயோடேட்டு]]
|-
! வாய்பாடு
1,26,688

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1852345" இருந்து மீள்விக்கப்பட்டது