சிறுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
''கிசெபி பியாசி'' எனும் வானியலாளரே 1801 ஆம் ஆண்டில், முதன் முதலில் சிறுகோளைக் கண்டறிந்தார். அதன் பெயர் [[செரசு (குறுங்கோள்)|சிரிஸ்]] ஆகும். இதுவே சிறுகோள்களில் மிகவும் பெரியது.
 
சிறுகோளுக்கான சரியான வரைவிலக்கணம் தெளிவாக இல்லை. வியாழனின்அரைப் பேரச்சுகளுக்கு(semi-major axes) அப்பாலுள்ள, [[பனிக்கட்டி]]யினாலான சிறிய கோள்கள், [[வால்வெள்ளி]]கள், செண்டார்கள் (''Centaur''), அல்லது [[நெப்டியூனுக்கு அப்பாலுள்ள பொருள்]]கள். [[விண்கல்|விண்கற்கள்]], [[கோளிடை வெளி]] யிலுள்ள திண்மப் பொருட்கள் ஆகியவை சிறுகோள்களிலும் குறிப்பிடத்தக்க அளவு சிறியவை. (1 [[கிலோமீட்டர்|கிமீ]] இலும் மிகச் சிறிய விட்டம் உள்ளவை). விண்கற்கள் பொதுவாக [[பாறை]]அளவு அல்லது அதனினும் சிறியவை. [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்திலுள்ள]] பொருட்களின் பெயர் விவரங்களுக்கு [[சூரியக் குடும்பம்]] பார்க்கவும்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறுகோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது