"கிமு 1-ஆம் ஆயிரமாண்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
{{Millenniumbox|-1}}
[[File:Human headed winged bull facing.jpg|thumb|மனித முகத்துடன் காளை மாடு. [[அசிரியா]], அண். கிமு 713–716]]
'''கிமு 1ம் ஆயிரமாண்டு''' (''1st millennium BC'') [[கிமு 1000]] ஆம் ஆண்டு முதல் [[கிமு 1]] ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியாகும். [[இரும்புக்காலம்]] எனப்படும் இக்காலகட்டத்தில் பல பேரரசுகள்[[பேரரசு]]கள் கட்டியெழுப்பப்பட்டன. [[உலக மக்கள் தொகை]] இக்காலப்பகுதியில் அதிகரித்து 170 இலிருந்து 400 [[மில்லியன்]] வரை எட்டியது.
 
இந்த ஆயிரமாண்டின் இறுதியில் [[உரோமைப் பேரரசு]] எழுச்சி கண்டது. தென்கிழக்காசியாவில்[[தெற்காசியா]]வில் [[வேதகாலம்|வேதப் பண்பாடு]] [[மௌரியப் பேரரசு|மௌரியப் பேரரசில்]] வேரூன்றியது. ஆரம்பகால [[கெல்ட்டியர்]] நடு ஐரோப்பாவைக் கட்டுப்படுத்தினர். வடக்கு ஐரோப்பா ரோமருக்கு முன்னரான இரும்புக்காலத்தில் இருந்தது. நடு ஆசியா ஸ்கைத்தியர்களின் (ஈரானிய பழங்குடிகள்) கட்டுப்பாடில் இருந்தது. [[சீனா]]வில் [[கன்பூசியம்]] தலைதூக்கியது. 1ம் ஆயிரத்தின் இறுதியில் [[ஆன் அரசமரபு]] நடு ஆசியாவில் பரவியது. நடு அமஎரிக்காவில் [[மாயா நாகரிகம்]] எழுச்சி கண்டது. ஆப்பிரிக்காவில் [[பண்டைய எகிப்து]] வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. [[யூதம்]], [[சரத்துஸ்திர சமயம்]], [[இந்து சமயம்]], [[வேதாந்தம்]]), [[ஜைனம்]], [[பௌத்தம்]] வளர்ச்சியடைந்தது.
 
== முக்கிய நிகழ்வுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1852505" இருந்து மீள்விக்கப்பட்டது