செ. சண்முகநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Sana 01.jpg|thumb|right|சானா சண்முகநாதன்]]
'''சானா''' என்று அழைக்கப்படும் '''சண்முகநாதன்''' ([[சனவரி 11]], [[1911]] - [[1979]]) [[இலங்கை வானொலி நாடகத்துறை]]யின் பிதாமகர் என்று அழைக்கப்படுபவர். [[1950]]களில் [[பிபிசி]]யில் பயிற்சி பெற்ற இவர் வானொலி நாடகத்துறையை பொறுப்பேற்றபின்னர்தான் அது சிறப்படைந்தது. நடிகர், நாடகத் தயாரிப்பாளர், எழுத்தாளர், மேடை நாடக இயக்குனர், ஓவியர் எனும் பல்துறை வல்லுனராகத் திகழ்ந்தவர்.
"https://ta.wikipedia.org/wiki/செ._சண்முகநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது