வியட்நாம் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 55:
}}
 
'''வியட்நாம் போர்''' (''Vietnam War''), அல்லது '''இரண்டாவது இந்தோசீனப்இந்தோ சீனப் போர்''' [[1965]] இலிருந்து [[ஏப்ரல் 30]], [[1975]] வரை இடம்பெற்ற போரைக் குறிக்கும். சிலவேளைகளில் [[1959]] முதல் [[1975]] வரை இடம்பெற்ற நிகழ்வுளைநிகழ்வுகளை '''வியட்நாம் பிரச்சினை''' (''Vietnam Conflict'') என்று குறிப்பிடுவர். இப்போரானது [[வியட்நாம் சனநாயகக் குடியரசு]] (வட வியட்நாம்) க்கும் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் ஆதரவுடன் [[வியட்நாம் குடியரசு]] (தென் வியட்நாம்) கும் இடையில் இடம்பெற்றது. வட வியட்நாமின் முழு வெற்றியுடன் இப்போர் முடிவடைந்தது. முடிவில் தென் வியட்நாம் கலைக்கப்பட்டு அமெரிக்கப் படைகள் பின்வாங்கின<ref>The landmark series Vietnam: A Television History, first broadcast in 1983, is a special presentation of the award-winning PBS history series, American Experience</ref>. வியட்நாம் ஒன்றுபட்டது.
மொத்தமாக 1.4 [[மில்லியன்]] இராணுவத்தினர் இப்போரின் போது கொல்லப்பட்டனர். இதில் 6 விழுக்காட்டினர் [[அகூநா|அமெரிக்கராவார்]]. இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 முதல் 5.1 மில்லியன் ஆவார். [[ஏப்ரல் 30]], [[1975]] இல், தென் வியட்நாமின் தலைநகரம் [[சாய்கோன்]] [[கம்யூனிசம்|கம்யூனிஸ்டு]]களிடம் வீழ்ந்ததில் போர் முடிவுக்கு வந்தது.
"https://ta.wikipedia.org/wiki/வியட்நாம்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது