மு. ஹு. மு. அஷ்ரப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''எம். எச். எம். அஷ்ரப்''' (MHM Ashraff, [[ஒக்டோபர் 23]], [[1948]] - [[செப்டம்பர் 16]], [[2000]]) [[ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்|ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்]] தாபகத் தலைவர். [[இலங்கை]] பாராளுமன்றத்தின் அங்கத்தவராகவும் ''துறைமுகங்கள், துறைமுக அபிவிருத்தி'' அமைச்சராகவும் இருந்தவர். 2000 ஆம் ஆண்டில் உலங்கு வானூர்தி விபத்தில் கொல்லப்பட்டார். இலங்கை முஸ்லிம்களின் முக்கிய தலைவராகக் கொள்ளப்படுகிறார். இவரது மனைவி இப்பொழுது அரசியலில் ஈடுபடுகின்றார்.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/மு._ஹு._மு._அஷ்ரப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது