பெருஞ்சிவப்புப் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Replacing Jupiter-Earth-Spot_comparison.jpg with File:Jupiter,_Earth_size_comparison.jpg (by CommonsDelinker because: File renamed: File renaming criterion #2: Änderung
வரிசை 1:
[[படிமம்:Jupiter-, Earth-Spot size comparison.jpg|thumb|right|பெருஞ்சிவப்புப் பிரதேசத்துடன் புவியை ஒப்பிடல்]]
'''பெருஞ்சிவப்புப் பிரதேசம்''' அல்லது '''பெருஞ்சிவப்புப் பகுதி''' (''Great Red Spot'') என்பது [[சூரியக் குடும்பம்|சூரிய குடும்பத்தின்]] மிகப்பெரிய கோளான [[வியாழன் (கோள்)|வியாழனில்]], தொடர்ந்து அடித்துக்கொண்டிருக்கும் மாபெரும் புயல் மேகத்தைக் குறிக்கும். 300 ஆண்டுகளுக்கு மேலாக இது தொடர்ந்து அவதானிக்கப்பட்டு வருகிறது. இது வியாழனுக்கு ஒரு மிகப்பெரிய சிவப்புக்கண் உள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. 26,000 [[கிமீ]] நீளமும் 12,000 கிமீ அகலமும் உடைய இந்த பெருஞ்சிவப்புப் பகுதியில் இரண்டு [[பூமி]]களை வைக்கலாம்! இதன் சிவப்பு நிறம் கருங்கல் சிவப்பிலிருந்து பழுப்பு வரை மாறிக்கொண்டே இருக்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/பெருஞ்சிவப்புப்_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது