ஜோஹன் பாயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
ஜான் பாயர் ஜெருமானிய வானியலார். இவர் 1572இல் ஜெருமனியில் உள்ள ரைன் நகரில் பிறந்தார்.தொழில்முறையில் வழக்கறிஞரான இவர் 1603இல் முன்-தொலைநோக்கிக் கால வானியல் அட்டவணையை வெளியிட்டார்.அதில் அவர் டைக்கோ பிராகி 1602இல் வெளியிட்ட அட்டவணையில் உள்ளதைவிட கூடுதலாக 1000 விண்மீன்களையும் 12 விண்மீன்குழுக்களையும் சேர்த்தார்.அவர் விண்மீன்களைக் கிரேக்க எழுத்துப் பெயரிட்டு அழைக்கும் முறையை உருவாக்கினார். உயர்பொலிவுள்ள விண்மீன்களை ஆல்ஃபாஎனவும் அடுத்த தரநிலைப் பொலிவுள்ள விண்மீன்களை பீட்டா எனவும் அவரிட்ட பெயரீடு இன்றளவும் வழக்கில் உள்ளது. இதன்படி அக்குவிலா விண்மீன்குழுவில் உள்ள உயர்பொல்வுள்ளஉயர்பொலிவுள்ள விண்மீன் ஆல்ஃப் அக்குவிலா என்று அழைக்கப்படுகிறது.
 
* [[பகுப்பு]] வானியலாளர்கள்: ஜெருமானிய வானியலாளர்கள்
"https://ta.wikipedia.org/wiki/ஜோஹன்_பாயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது