ஜோஹன் பாயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Parvathisri பக்கம் ஜான்பாயர்-ஐ ஜோஹன் பாயர்க்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 25:
 
 
'''ஜோஹன் பாயர்''' ('''Johann Bayer''' ;1572 &ndash; மார்ச் 7, 1625) ஜெருமானிய வானியலாளரும் வழக்குரைஞரும், வரைபடவியலாளரும் ஆவார். இவர் 1572இல் ஜெருமனியில் உள்ள ரைன் நகரில் பிறந்தார். தனது இருபதாவது வயதில் 1592 இல் இங்கோல்ஸ்டாடிட் பல்கலைகழகத்தில் தத்துவம் மற்றும் சட்டம் படித்தார். பின்னர் ஆக்ஸ்பர்க் நகருக்கு குடிபெயர்ந்தார். 1612 இல் நகராண்மைக் கழக வழக்குரைஞராக ஆனார்.<ref>{{cite book |title=The Biographical Encyclopedia of Astronomers |last=Hockey |first=Thomas |year=2009 |publisher=[[Springer Publishing]] |isbn=978-0-387-31022-0 |accessdate=August 22, 2012 |url=http://www.springerreference.com/docs/html/chapterdbid/58130.html}}</ref> Bayer had several interests outside his work, including archaeology and mathematics. However, he is primarily known for his work in astronomy; particularly for his work on determining the positions of objects on the [[celestial sphere]]. He remained unmarried and died in 1625. தொழில்முறையில் வழக்குரைஞரான பாயர் அகழ்வாய்வு, கணிதம், வானியல் போன்ற பல துறையிலும் ஆர்வம் மிக்கவராக இருந்தார். ஆயினும் இவரது வானவியல் ஆய்வால் குறிப்பாக விண்மீன் குழுவின் நிலைகளை ஆய்வு செய்ததில் பெரிதும் அறியப்படுகிறார். இறுதி வரை திருமணமே செய்யாது வாழ்ந்த பாயர் 1625 இல் மரணமடைந்தார்.<ref name=kanas2007/>
 
இவர் 1603இல் முன்-தொலைநோக்கிக் கால வானியல் அட்டவணையை வெளியிட்டார்.<ref name=asimov>Asimov, ''[[Asimov's Biographical Encyclopedia of Science and Technology]]'' 2nd revised edition</ref> அதில் அவர் டைக்கோ பிராகி 1602இல் வெளியிட்ட அட்டவணையில் உள்ளதைவிட கூடுதலாக 1000 விண்மீன்களையும் 12 விண்மீன்குழுக்களையும் சேர்த்தார்.<ref name=startales/> இவர் விண்மீன்களைக் கிரேக்க எழுத்துப் பெயரிட்டு அழைக்கும் முறையை உருவாக்கினார்.<ref name=asimov/> உயர்பொலிவுள்ள விண்மீன்களை ஆல்ஃபாஎனவும் அடுத்த தரநிலைப் பொலிவுள்ள விண்மீன்களை பீட்டா எனவும் அவரிட்ட பெயரீடு இன்றளவும் வழக்கில் உள்ளது. இதன்படி அக்குவிலா விண்மீன்குழுவில் உள்ள உயர்பொலிவுள்ள விண்மீன் ஆல்ஃப் அக்குவிலா என்று அழைக்கப்படுகிறது. கிரேட்டர் பாயார் என்ற துணைக்கோள் (நிலவு) இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஜோஹன்_பாயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது