ஆன்டன் வான் லீவன்ஹூக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:AntonJan Verkolje - Antonie van Leeuwenhoek.pngjpg|right|150pix|thumb|ஆன்டன் வான் லீவன்ஹூக்]]
 
'''ஆன்டன் வான் லீவன்ஹூக்''' ( Anton van Leeuwenhoek, 1632-1723), [[நெதர்லாந்து]] நாட்டைச் சேர்ந்த இயற்கை வரலாற்று ஆய்வாளரும் [[நுண்ணோக்கி]]களை உருவாக்கியவரும் ஆவார். இவரை [[நுண்ணுயிரியல்|நுண்ணுயிரியலின்]] தந்தை என்பர். இவரே முதலாவது நுண்ணுயிரியலாளர் ஆவார். இவர் [[நுண்ணோக்கி]]களை களை மேம்படுத்தியதுடன், [[நுண்ணுயிர்]]கள் என்று அழைக்கப்படும் ஒருகல [[விலங்கு]]களை முதன் முதலில் அவதானித்தவரும் இவரே. அவர், 247க்கும் மேற்பட்ட நுண் நோக்கும் கருவிகளை உருவாக்கினார்; அவற்றுள் சில, 270 மடங்குக்கும் அதிகமாக உருப்பெருக்கம் செய்யும் திறன் பெற்று இருந்தன. [[பாக்டீரியா|பாக்டீரியாக்கள்]], [[புரோட்டோசோவா]]க்கள், [[ஸ்பெர்மடோசோவா|ஸ்பெர்மடோசோவாக்கள்]], [[தசைநார்]]கள், [[குருதிச் சுற்றோட்டத்தொகுதி]]யில், மயிர்த்துளைக்குழாய்களூடாக, [[குருதி]]யின் அசைவு என்பவற்றை நுண்ணோக்கியில் அவதானித்து அறிவித்தவரும் இவரே. இரத்த நாள ஓட்டம் பற்றிய விவரிப்பில், [[செங்குருதியணு|இரத்தச் சிவப்பு அணுக்களைப்]] பற்றியும் பதிவு செய்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆன்டன்_வான்_லீவன்ஹூக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது