குருணாகல் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 12 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 7:
}}
'''குருநாகல் மாவட்டம்''' [[இலங்கை]]யின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது [[வடமேல் மாகாணம், இலங்கை|வடமேற்கு மாகாணத்தில்]] அமைந்துள்ளது. [[குருநாகல்]] நகரம் இதன் தலைநகரமாகும். குருநாகல் மாவட்டம் 14 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 1610 கிராமசேவகர் பிரிவுகளையும் 27 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.
 
இம்மாவட்டத்தில் உள்ள ''ரம்பொடகல'' மகாவிகாரையில் ஒரே கல்லில் 67.5 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட புத்தர் சிலை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.<ref>[http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/05/150502_buddha_statue_lanka சென்னைத் தமிழர் இலங்கையில் செதுக்கிய பெரிய புத்தர் சிலை]</ref>
 
==மேற்கோள்கள்==
<references/>
 
{{இலங்கையின் உள்ளூராட்சி}}
"https://ta.wikipedia.org/wiki/குருணாகல்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது