குருணாகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Section heading change: Climate → காலநிலை using a script
No edit summary
வரிசை 119:
}}
'''குருணாகல்''' அல்லது '''குருநாகல்''' (''Kurunegala'', {{lang-si|කුරුණෑගල}}) அல்லது குருநாகலை [[இலங்கை]]யின் ஒரு நகரமாகும். இதுவே இலங்கையின் [[வடமேற்கு மாகணம், இலங்கை|வட மேல் மாகாணத்தின்]] தலைநகரமாகும். குருநாகல் என்பது இந்நகரம் அமைந்துள்ள [[குருநாகல் மாவட்டம்|குருநாகல் மாவட்டத்தையும்]] அதன் நிர்வாக அலகான குருநாகல் நகரத்தையும் குறிக்கிறது. இந்நகரம் இலங்கையின் பண்டைய இராசதானிகளின் ஒன்றின் தலைநகராகவும் விளங்கி வந்தது. தெங்கு மற்றும் நெல் பயிர்ச்செய்கைகள் முக்கிய இடம் வகிக்கிறன.
 
ரம்பொடகல மகாவிகாரையில் ஒரே கல்லில் 67.5 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட புத்தர் சிலை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.<ref>[http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/05/150502_buddha_statue_lanka சென்னைத் தமிழர் இலங்கையில் செதுக்கிய பெரிய புத்தர் சிலை]</ref>
 
==காலநிலை==
"https://ta.wikipedia.org/wiki/குருணாகல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது