சாத்தான்குளம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
''' சாத்தான்குளம் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி மாவட்டத்தில்]] உள்ள எட்டு [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்<ref>http://www.thoothukudi.tn.nic.in/upinfo/gen-1.htm</ref>. இந்த வட்டத்தின் தலைமையகமாக [[சாத்தான்குளம்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 25 வருவாய் கிராமங்கள் உள்ளன<ref>http://tnmaps.tn.nic.in/taluk.php?dcode=28</ref>. வரலாற்று சிறப்புமிக்க [[பன்னம்பாறை]] என்னும் கிராமம் [[சாத்தான்குளம்|சாத்தான்குளத்திலிருந்து]] 4 கி.மீ. தொலைவில் தான் அமைந்துள்ளது மற்றும் இந்த வட்டத்தின் மிக முக்கியமான வருவாய் கிராமங்களில் ஒன்றாகவும் [[பன்னம்பாறை]] விளங்குகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சாத்தான்குளம்_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது